ADS 468x60

21 February 2011

நேசிக்கிறேன்..

celtic graphics

றுபடியும்
செட்டை முளைக்கத்
தொடங்கி விட்டதே!
என் பாலை வனத்தில்
மொட்டுகள்
மலருகின்றதே!...
என் இதயம்
களவு போகத்
காத்துக் கிடக்குதே!
உறவுகள் வரவு
வைக்கப் படுகின்றதே!
என் விழிச் சாரல்
கனாக் கூடை சுமக்கின்றதே!

ன்ன விந்தை!!!
இந்த வேடனின்..
பாதையில் புள்ளி மான்!!
இந்த சூரிய குழம்புக்குள்
கிளிமாஞ்சாரோ பனிப் பாறை!
ஓ அதுவா??
உன்னை- நான்
நேசிக்கிறேன்......

.

3 comments:

ம.தி.சுதா said...

ஃஃஃஃஇந்த சூரிய குழம்புக்குள்
கிளிமாஞ்சாரோ பனிப் பாறை!
ஓ அதுவா??ஃஃஃஃ

ஆமால்ல... சூசூசூசூப்பருங்க..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)

S.T.Seelan (S.Thanigaseelan) said...

நன்றி எல்லாம்... உள்ளிருந்து வந்ததுதான் சுதா...

suba said...

very nicelines seelan. fantastic.

Post a Comment