ADS 468x60

14 May 2011

சிலுவை சுமக்கும் காதல்...


Fantasy Women Graphics Dark angels Clipart
P/
ஆவியாகும் ........
என் நெஞசக் கனவுகள்
இன்னும் இன்னும்
உவப்பு மழையாக,
சொரியும்; கண்ணீர்;
மேகங்களுடன்..
அடித்துச் செல்லும்
சோக அலையில்
நானும்,,
எனது ஆசைகளும்
கரையைத் தேடியே..
காலங் கழிக்கும் வேதனை....
மதவெறி பிடித்த
மங்கையின் சோதனை..
எல்லாம்..
என்னை காதல் சிலுவை
சுமக்க வைக்கின்றனவே......

1 comments:

எஸ்.மதி said...

அடித்துச் செல்லும் அலையில்
நானும் எனது ஆசைகளும்.....

Post a Comment