ADS 468x60

28 January 2015

ஆண்டு நூறு வாழ்க

ஆண்டு நூறு வாழ்க
அமைதி இன்பம் சூழ்க
நாடும் செல்வம் யாவும்
நாளும் வந்து கூடும்
முடிவிலா வானம்
முடியாத வாழ்க்கை
மடிகூடும் காதல்
மடியாத ஊடல்
கைகள் ரெண்டு சேரும்
கண்கள் ரெண்டும் மூடும்
உள்ளம் கனிந்த காதல்
ஒன்று சேர்ந்து வாழ்க!

மையில்களின் ஆடல்
மழைகளின் தூரல்
கலைகளின் கூடல்
கவிகளின் பாடல்
இன்பம் சேர்க்கும் வாழ்வே
என்றும் கூட வேண்டும்
துன்பம் தீர்ந்து கோடி
நன்மை தேடி வாழ்க!

0 comments:

Post a Comment