ADS 468x60

13 December 2015

அட மடயா!

அட மடயா அறிவிருக்கா
அர குறயா காதலா
பெண் இனமே பூவனமே!
அழகான வலிதான்டா!!


பெண்ணை அறியாத மூடன் நான்
பாறை கற்களே என்னோட நெஞ்சமே
புரியும் அறிவை நான் படித்தும் இழந்தவன்
உனையே உருக்கடா!
உலகமே இது தாண்டா!
அட மடயா அறிவிருக்கா
அர குறயா காதலா
பெண் இனமே பூவனமே!
அழகான வலிதான்டா!


பின்னால் அலைகின்ற பிச்சை நான்
பிழையில் புழைப்பவன் பலபேரை ஏய்ப்பவன்
காலகாலமாய் ஆண்கள் அரக்கரே!
நானும் அரக்கனே!
இரக்கமே எனக்கில்லை எனக்கில்லை!
அட மடயா அறிவிருக்கா
அர குறயா காதலா!
பெண் இனமே பூவனமே!
அழகான வலிதான்டா!


உன்னை மறந்தாலும் ஒன்றுமில்லை
நீ ஓர் மனிதனா உதவாத பிள்ளையே!
என்னவாகினும் ஏற்பாய் நீயடா!
காயம் யாவுமே
கருமத்தின் பலன் போடா!
அட மடயா அறிவிருக்கா
அர குறயா காதலா
பெண் இனமே பூவனமே
அழகான வலிதான்டா

0 comments:

Post a Comment