ADS 468x60

04 December 2015

எல்லாமாகி!

எதிரியாகின்றேன் சிலநேரம்
உதிரியாகின்றேன்
பிச்சையாகின்றேன் பலருக்கு
கச்சையாகின்றேன்

கதியாகின்றேன் இருளில்
மதியாகின்றேன்
பாசமாகின்றேன் இறுதியில்
மோசமாகின்றேன்
குப்பைகளை கொட்டிப்போக
தொட்டியாகி
நட்பையெல்லாம் விட்டுப்போக
தனியாகி
என்னை அறியாத
குறுடனாய்
மண்ணை மறவாத
மறவனாய்
காதலாய் இருந்தும்
மோதலாய்
சாதலாய் சாதலாய்
எல்லாமாகி

0 comments:

Post a Comment