ADS 468x60

22 December 2015

பேசு

உன் சிரிப்பொலி கேட்டு பழகிப் போனவன் உன் சினுங்குதல் கேட்டு பருகிப் போனவன்
அரிப்பது போல் இருக்கு நீ அருகில் இல்லாதது அறுப்பது போல் இருக்கு நீ அழைத்து பேசாதது
பேசு என் உயிர் காற்றெடுக்கும் பேசு என் உணர்வுகள் ஊற்றெடுக்கும் பேசு என் கண்கள் உறங்கிக்கொள்ளும் பேசு என் கோபங்கள் இறங்கிக்கொள்ளும் பேசு என் கனவுகள் உருவம்பெறும் பேசு என் கருவங்கள் அருவம்பெறும்

0 comments:

Post a Comment