ADS 468x60

20 October 2017

ஊழலில்லாத அரசியலா!


ஊழலில்லாத அரசியலா
உணர்வில்லாத உறவுகளா
ஆசையில்லாத தலைவர்களா
வேஷமில்லாத மேடைகளா

உரிமையில்லாமல் வாழிடமா
ஊக்கமில்லாமல் சுதந்திரமா
பெருமையில்லாமல் பிறப்பதுண்டா
பேரில்லாமல் இறப்பதுண்டா

நீரில்லாமல் ஓடங்களா
நிலமில்லாமல் ஒற்றுமையா
வேரில்லாமல் விருட்சங்களா
வேதனையில்லாமல் விடிவுகளா!

0 comments:

Post a Comment