ADS 468x60

21 April 2018

மட்டக்களப்புக் கோட்டை (Batticaloa Fort )

கோட்டை கட்டுமளவக்கு செல்வங்கள் நிறைந்து காணப்பட்ட பழம்பெரும் மாநிலங்களிற்க்குள் மட்டக்களப்பு மாநிலமும் ஒன்றாகும். புராதன வரலாற்று பாரம்பரியங்களுடன் வாழும் தமிழ் மக்களை தன்னகத்தே கொண்ட பழம்பெரும் நகரில் போத்துக்கீசர் காலம்தொட்டு பழமை வாய்ந்த அழகான உறுதி மிக்க கோட்டை இன்றும் மிடுக்குடன் வந்தோரெல்லாம் வசீகரிக்கும் ஒரு இடமாக காணப்படுகிறது. 

அதில்தான் மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் காணப்படுகிறது. இங்கு அதிசயங்கள் நிறைந்த குகை, மற்றும் கிணறுகள் மற்றும் மறுமமான இடங்கள் அமைந்து காணப்படுவதாக தெரியவருகிறது. 1622 இல் போத்துக்கேயரால் இந்த கோட்டை கட்டப்பட ஆரம்பமானது, அதன் பிறகு 1638இல் அது டச்சுக்காரரால் கைப்பற்றப்பட்டது. அதன்பின்னர் கருங்கற்க்கள் கொண்டு அவர்களால் திருத்திஅமைக்கப்பட்டது, அதன்பின்னர் 1682இல் பரிபூரணமாக கட்டிமுடிக்கப்பட்டது குறிப்பு

0 comments:

Post a Comment