
நாடு இருக்கும் நெலயில
ஏறி இருக்கும் வெலயில
மிச்சம் மீதி புடிக்க முடியல- எங்க புள்ளங்களாம்
பள்ளிக் கூடம் படிக்க முடியல
நாளுக்கு நாள் மாத்துராங்க மந்திரிமார
ஆளுக்காளு அடிக்கிறாங்க சனங்க காச
பொதுசனங்க பாவம்
போட்ட வோட்டு சாபம்
தலைவன் யாரு தெரியவில்ல
வழியும் வேறு புரியவில்ல
ஏறி இருக்கும் வெலயில
மிச்சம் மீதி புடிக்க முடியல- எங்க புள்ளங்களாம்
பள்ளிக் கூடம் படிக்க முடியல
நாளுக்கு நாள் மாத்துராங்க மந்திரிமார
ஆளுக்காளு அடிக்கிறாங்க சனங்க காச
பொதுசனங்க பாவம்
போட்ட வோட்டு சாபம்
தலைவன் யாரு தெரியவில்ல
வழியும் வேறு புரியவில்ல
பயிர வெளச்சும் விடியல
பட்ட கடனும் முடியல
எங்க போயி நாங்க சொல்லுவோம்-இங்க சாகிறத
எத வெதச்சி இனியும் வெல்லுவோம்
போங்கடா ஒங்கள நம்பி போட்டது போதும்
வாங்கடா கையும் காலும் எமக்கு காணும்
உழைப்பவனே தோழன்
உன்மையான தலைவன்
வெலய நாம நிருணயிப்போம்
வெளஞ்ச பொருள பெருகவைப்போம்
பட்ட கடனும் முடியல
எங்க போயி நாங்க சொல்லுவோம்-இங்க சாகிறத
எத வெதச்சி இனியும் வெல்லுவோம்
போங்கடா ஒங்கள நம்பி போட்டது போதும்
வாங்கடா கையும் காலும் எமக்கு காணும்
உழைப்பவனே தோழன்
உன்மையான தலைவன்
வெலய நாம நிருணயிப்போம்
வெளஞ்ச பொருள பெருகவைப்போம்
0 comments:
Post a Comment