
கல்வி ஆரம்ப காலம் தொட்டு ஒரு மனிதன் பகுத்தறிந்து (நல்லது கெட்டது எதுவென) நடப்பதற்கும். எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்ட ஆழுமைப்பண்பை மேலோங்கச் செய்யவும் பிறருக்கு துன்பம் விளைவிக்காத, உதவி செய்யக்கூடிய மனப்பாங்கை விருத்திசெய்யவும் என உருவாக்கப்பட்டிருந்தது. அதனால் மனிதன் ஏனைய விலங்குகளில் இருந்து நாகரிகமானவனாக மதிக்கப்பட்டு ஒரு தனித்துவமான அடையாளத்துடன் வாழ்ந்து வந்திருக்கிறான் என்பது பல வரலாறுகள் சொல்லும் சாட்சி.