களுதாவளையில நீ களவெடுத்தால் நண்பா
களுவாஞ்சிகுடியில
பொலிஸ் பிடிக்கும்
கண்ட கண்ட
கருமமெல்லாம் பழகிப்புட்டா
கண்ணு மண்ட
உள்ளுக்குப்போய் நோய்பிடிக்கும்
களுதாவளையில நீ
களவெடுத்தால் நண்பா
களுவாஞ்சிகுடியில பொலிஸ் பிடிக்கும்
அண்ணாச்சி
கூப்பிடுறான் அலம்பல் குத்த.....
அம்மாச்சிம் கூப்பிடுறான் நெல்லு குத்த....
அண்ணாச்சி
கூப்பிடுறான் அலம்பல் குத்த.....
அம்மாச்சிம் கூப்பிடுறான் நெல்லு குத்த....
ஒண்ணாண்டு
ஒண்ணாண்டு ஊரு வளிய
ஒண்ணாண்டு
ஒண்ணாண்டு ஊரு வளிய
இப்ப அண்ணாந்து
கேட்கிறியே தொண்டகிழிய
படுவான்கரையில நீய நெல்லு செய்தா.. ஆ..அங்கு
பலநூறு ஆயிரங்கள்
உழைத்திடலாம்
படுவான்கரையில நீய நெல்லு செய்தா ஆ.. அங்கு
பலநூறு ஆயிரங்கள்
உழைத்திடலாம்
படிதாண்டி வடிவேண்டி குடிச்சிப்புட்டு உ....
படிதாண்டி வடிவேண்டி குடிச்சிப்புட்டு –இப்ப
பலனின்றி மருந்தெடுத்து திரியிறயே
களுதாவளையில நீ
களவெடுத்தால் நண்பா
களுவாஞ்சிகுடியில
பொலிஸ் பிடிக்கும்
கண்ட கண்ட
கருமமெல்லாம் பழகிப்புட்டா
கண்ணு மண்ட
உள்ளுக்குப்போய் நோய்பிடிக்கும்
களுதாவளையில நீ
களவெடுத்தால் நண்பா
களுவாஞ்சிகுடியில
பொலிஸ் பிடிக்கும்
0 comments:
Post a Comment