
ஸ்ருபிட் பொறுக்கி நோன்சன்
ராஸ்கல்
உனக்கு என்னடா செய்தன்??
மனம் வைத்து பழகியதை
மாற்றி காட்டுகிறயே டா...
பிணம்போல் உன்
பின்னே வந்தது பிழையா???
மனதில் நினைத்து
கைகள் அறுத்தேன்
பையில் இருந்த
ரூபா தொலைத்தேன்...
ராவா அடிச்சு தனியா அழிஞ்சன்...
உனக்காக பிறந்தேன்- என்று
உறுப்புகளை உசுப்பேற்றினாய்...
குறுக்கு வெட்டிப்பார்- இன்னும்
குசுகுசுக்கும் உன்பெயரை
என் இதயம்...
ஆனால்- நீ.......
அழுகி நாறும் உடலை
அழையும் விலைமாதாய்
அலைகிறாயே!!!
0 comments:
Post a Comment