இந்த பொம்மைபோல் சிலர்
அழகாய் இருந்தாலும்
மனசி இல்லாத ஒன்றாக...
வெறும் வேசம்தான்...
கண்களை திருடி
மனசுக்குள் நுழைந்ததும்
விழிப்பின் விளிம்பில்
தொலைந்து போகும்
கனவுகளாய்...
இன்னும் எத்தனை காலங்கள்தான்
என் வாழ்க்கையோ!
"If you don't have time to read, you don't have the time (or the tools) to write. Simple as that."--Stephen King. Senior Development Economist | International Development Consultant | Economic Development, Skills & TVET, MSMEs | Project Preparation & Policy Advisory, S.T.Seelan.
2 comments:
//இந்த பொம்மைபோல் சிலர்
அழகாய் இருந்தாலும்
மனசி இல்லாத ஒன்றாக...
வெறும் வேசம்தான்//
உண்மையான வரிகள் தோழா...
Nantry
Post a Comment