//மக்களுடன் பயனித்த நினைவுகளின் ஒரு ஞாபகப்பகிர்வு //
கிட்டத்தட்ட 1533 மக்கள் தொகையைக் கொண்டுள்ள கச்சக்கொடிஸ்வாமி மலை ஒரு பழங்கிராமமாகும். இந்த பிரதேசம் பல காலமாக இடம்பெயர்ந்து யுத்தத்தின் கெடுபிடிக்குள் நேரடியாக அகப்பட்ட ஒரு வறிய கிராமமாகும். இவ்வாறான கிராமங்களில் அடிப்படைக் கல்வி கூட மிக மந்தமான நிலையில் இருக்கையில் தொழில்நுட்ப்பக் கல்வி, மருத்துவம் போன்றவற்றின் முன்னேற்றம் பற்றி நாங்கள் எதை எதிர்பார்ப்பது!! இந்த துறைகளில் ஒட்டுமொத்த உலகத்தினரும்; கால் நூற்றாண்டுக்கும் முன்பதாகவே கால் எடுத்து வைத்துள்ள நிலையில் நாங்கள் இன்னும் பின்னுக்கு நிற்ப்பது உலகத் தமிழரின் வளர்;ச்சிப் பங்கில் பின்னடைவையே ஏற்ப்படுத்தக்கூடும். பாடசாலையின் அதிபர் இவ்வாறு கூறுகிறார் கனடாவின் சிடாஸ் அமைப்பினர் எமது மட்டக்களப்பு கிராமங்களில் கல்வி கற்க்கும் வசதி குறைந்த சுமார் 50 மாணவர்களுக்கு, அடிப்படை வசதிகளைக் கொடுத்து உதவும் வகையில் கச்சகொடிஸ்வாமிமலை மகாவித்யாலயம் பாடசாலையில் 27.04.2013 அன்று பெறுமதி மிக்க பாடசாலை சப்பாத்துக்களையும், புத்தகப் பைகளையும் வழங்க உதவியமை வரவேற்க்க தக்க ஒன்றாகும்

0 comments:
Post a Comment