அண்மைய உலகலாவிய கணிப்பீடுக்கமைய உலகில் உள்ள சிறுவர்களில் 5 தொடக்கம் 14 வயதுக்குட்ப்பட்ட 120 மில்லியன் சிறார்கள் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான நேரடி மற்றும் மறைமுக மூல காரணங்களாக வறுமை, வயது வந்தோருக்கான வேலையின்மை, குறைந்தளவான சமுகப் பாதுகாப்பு, கல்வியைப் பெறுவதற்க்கான வசதிக்குறைவு என்பன கண்டறியப்பட்டுள்ளன. எமது பகுதிகளிலும் இவை அதிகரித்துக்காணப்படுகின்றனஇருப்பினும் எமது பெற்றோர்கள் இவை சார்ந்த விழிப்பை பெற்று வருவதனால் அவை ஓரளவு முன்னேற்றம் அடைந்து காணப்படுவது வரவேற்க்கத்தக்கதே.
எமது மாணவர்களின் நல்ல தரமான கல்விக்கு உத்தரவாதமளிப்போம்.
0 comments:
Post a Comment