ADS 468x60

17 January 2017

அரசியல்வாதிகளும் மக்களும்!

எங்கள் கட்சியில், 
சேருபவர்கள் உண்டு!!
மாறுபவர்கள் இல்லை!!!
அங்கு சல்லிக்காக கட்சி தாவுகிறான்
இங்கு நெல்லுக்காக வெயிலில் சாவுகிறான்..

அவன் படித்து ஏமாத்துகிறான்
இவன் ஏமாந்து படிக்கிறான்
அவன் சந்ததிக்கு உழைக்கிறான்
இவன் சரீரத்துக்கு உழைக்கிறான்..

அரசியல் மக்களுக்காக என்பது உண்மைதான்
அது இந்த மக்கள் அல்ல..........!!!
அரசியல்வாதிகளின் மக்களுக்காய்.....

0 comments:

Post a Comment