
இந்த மெட்டி
ஆயிரம் கதை பேசும்!
காதல் சின்னம்.....
அதுதான் எனக்கு,
அதை பார்க்கும்போது
புகழ் பாடத் தோணுது.
என் இதயமோ
அவள் அன்பில் கட்டுண்டு,,
வளைந்து விட்டது
இந்த மெட்டியைப்போல்.....
நான் கீழ் இருக்கும்போது
வளைந்து விட்டது
இந்த மெட்டியைப்போல்.....
நான் கீழ் இருக்கும்போது
நீ மேலேயும்,,,,
நான் மேலே உன்னை நாட
நீ கீழேயும்,,,,,
இந்த வட்டத்தினுள்
தொடமுடியாதவனாய் .........
உன் நெஞ்சிக்குள்-நீ
உன் நெஞ்சிக்குள்-நீ
இடம் தராவிட்டாலும்!!!!
உன்னையே தாங்கும்,,
உன் பாதத்துக்கு
அழகு சேர்க்கும்
இந்த
மெட்டியைப்போல்....
நானும் எனது
உள்ளத்துள்
உட்கார வைத்திருக்கும்
உனக்கு,,,,,,
அழகு சேர்க்க கிடைக்குமா!!!!!
0 comments:
Post a Comment