ஒரு தனி மரம் ஆண்டுக்கு 260 பவுண்டுகள் ஒட்சிசனை வெளியிடுகிறது. இது இரண்டு மனிதர்கள் ஒரு வருடம் சுவாசிக்க போதுமானதாகும். ஒரு கணக்கீட்டின்படி ஐம்பது வருடங்கள் வாழும் “ஒரு மரம்” உற்பத்தி செய்யும் ஒட்சிசனை மதிப்பு 30,000 டொலர், சுத்திகரிக்கும் நீரின் மதிப்பு 35,000 டொலர், மற்றும் கார்பன் வடிகட்டுவதற்கான செலவில் 1,25,000 டொலர், அரசாங்கங்கள் நீரை சுத்திகரிக்கவும், கார்பன் வெளியேற்றத்தை குறைக்கவும் பல பில்லியன் டொலர்களைச் செலவிடுகின்றன! இவை அனைத்தையும் மரங்கள் இலவசமாகவே செய்து வருகின்றன.
நாம் மரம் நடுதலை ஊக்குவிக்க வேண்டும். மரம் நடுவதற்கு சிறுவர்கள் மற்றும் இளைஞ்ஞர்கள் முன்வரவேண்டும் அப்போதுதான் குளிர்சியான எதிர்காலத்தினை நாம் உருவாக்க முடியும்.
0 comments:
Post a Comment