ADS 468x60

23 May 2021

கொரோணாவால் கொடுமைப்பட்டு சாகலாமா!

முகத்தோடு மாஸ்க் இன்றிச் செல்லலாமா- நாட்டை

மூடியபின் ஒன்றுகூடிக் கொள்ளலாமா!
கொண்டாட்டம் கும்மாளம் போகலாமா!
கொரோணாவால் கொடுமைப்பட்டு சாகலாமா!
சொல்லுப்போச்சுக் கேட்டுக்கொண்டு
நாட்டில் இருப்போமா!
இன்னும் இன்னும் பரவாமல்
வீட்டில் இருப்போமா!
இல்லை என்று சொல்லும் வரை இணைந்திருப்போமா!
இன்னும் ஒரு அலையின்றி ஒன்றுபடுவோமா!
எல்லோரும் கொரோணாவை ஓட்டுவோமே- நாம்
இடர் இன்றி உலகத்தை காட்டுவோமே!
இல்லார்கும் இன்ஜெக்சன் ஏற்றுவோமே!
இனி இல்லை கொவிட் என்று சாற்றுவோமே!

0 comments:

Post a Comment