ADS 468x60

08 November 2026

தீபாவளியைக் கொண்டாடுவோம்

தீபாவளியைக் கொண்டாடுவோம்

தெள்ளு தமிழில் பண்பாடுவோம்

தீபாவளியைக் கொண்டாடுவோம்

தெள்ளு தமிழில் பண்பாடுவோம்

தீமைபோக தீபஒளி

ஏற்றி நாங்கள் போற்றிடுவோம்

தீமைபோக தீபஒளி

ஏற்றி நாங்கள் போற்றிடுவோம் ஹேய்


தன்னானே தானே நன்னே நன்ன

தனனானே தானே நன்னே

தன்னானே தானே நன்னே நன்ன

தான னானே நானே நன்னே

[Verse 2]

மட்டக்களப்பு யாழ்பாணத்தில்

பட்ட கிளப்பும் தீபாவளி ஹேய்

மட்டக்களப்பு யாழ்பாணத்தில்

பட்ட கிளப்பும் தீபாவளி

மலையகத்தில் இளமையுடன்

மின்னும் அழகு தீபாவளி போடு


தன்னானே தானே நன்னே நன்ன

தனனானே தானே நன்னே

தன்னானே தானே நன்னே நன்ன

தான னானே நானே நன்னே

[verse 3]

முல்லைத்தீவு மன்னாரெல்லாம்

எல்லையில்லாத் தீபாவளி

முல்லைத்தீவு மன்னாரெல்லாம்

எல்லையில்லாத் தீபாவளி

கிளினொச்சியில் வழிநெடுக

கிளம்பி வீசும் நல்லொளிதான் போடு


தன்னானே தானே நன்னே நன்ன

தனனானே தானே நன்னே

தன்னானே தானே நன்னே நன்ன

தான னானே நானே நன்னே

[verse 4]

அம்பாரை பா..லரிசும் நல்ல

திருமலையின் வெல்லமிட்டு

அம்பாரை பா..லரிசும் நல்ல

திருமலையின் வெல்லமிட்டு

வாழைப்பழம் வவுனியாவில்

வாங்கிவந்து பொங்கிடுவோம் போடு


தன்னானே தானே நன்னே நன்ன

தனனானே தானே நன்னே

தன்னானே தானே நன்னே நன்ன

தான னானே நானே நன்னே

[verse 5]

பட்டாசுகள் கொழுத்துவதை

விட்டொழிந்து தீபமேற்றி

வாங்கோ

பட்டாசுகள் கொழுத்துவதை

விட்டொழிந்து தீபமேற்றி

உற்றாரோடு கோயில்சென்று

ஊரில் மலரணும் தீபாவளி

உற்றாரோடு கோயில்சென்று

ஊரில் மலரணும் தீபாவளி

[end verse]

தன்னானே தானே நன்னே நன்ன

தனனானே தானே நன்னே

தன்னானே தானே நன்னே நன்ன

தான னானே நானே நன்னே


தீபாவளியைக் கொண்டாடுவோம்

தெள்ளு தமிழில் பண்பாடுவோம்

தீமைபோக தீபஒளி

ஏற்றி நாங்கள் போற்றிடுவோம்



0 comments:

Post a Comment