06 December 2020
கொவிட்-19 பாதிப்பினை ஏற்றுக்கொண்ட பொருளாதாரத் தந்திரோபாயங்கள்!
05 December 2020
கொரோணாவில் வறுமைக்கு உட்பட்டவர்களை மீட்டெடுக்கும் மூன்று வழிகள்.
இவ்வாறான உதவிகள்; இந்த நாட்டில் மிக முக்கியமாக வடகிழக்கில் பிரயோகிக்கப்படவேண்டும். ஏனெனில் இங்கு பல கால பின்னடைவுகளால் மக்கள் வறுமையில் வாடும் நிலை உருவாகி, பன்னெநுங்காலமாக வறுமையில் முன்னிற்கும் மாவட்டங்கள் இப்பிராந்தியத்தில் இருப்பது தரவுகள் சொல்லும் உண்மை இதற்கு பாகுபாடற்ற அற்பணிப்பான மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பும் அதிகாரிகளின் ஈடுபாடும் அதிகம் தேவைப்படுகின்றது.
04 December 2020
அறிவியல் கொண்டு அளக்க முடியாது ஆன்மீகத்தை.
ஆகவே, முதலிலேயே ஒன்றைத் நான் தெளிவாக்கிவிடுகிறேன். நான் நாத்திகனும் அல்ல. பகுத்தறிவு பாசறை பக்கம் தலை, கால் வைத்துப் படுத்ததும் கிடையாது. படுக்கும் உத்தேசம் துளிக்கூட இல்லை. இதைக் கேட்டுவிட்டு 'கடவுளை நிந்திக்கிறாயா' என்று குடையாதீர்கள். மதத்தில் மண்வைக்கிறாயா என்று மிரட்டாதீர்கள். 'கடவுள் கண்ணை குத்தும்' என்று கவலை கொள்ளாதீர்கள்;. நம்மில் பலருக்கு பக்தி என்பது வேலைக்காரனைக் கூப்பிடும் அளவுக்கு வெரி; சிம்பிளாகப் போயிற்று.
03 December 2020
கொரோணாவுககு பின்னரான வர்த்தகத்தினை மேம்படுத்த தேசிய அறிவுசார் சொத்துரிமையைப் பயன்படுத்துவதின் முக்கியம்.
கொரோனாவுக்குப் பின்னர் இன்று 2020 ஆம் ஆண்டிற்கான உலக அறிவுசார் சொத்து அமைப்பின் ((World Intellectual Property Organisation’s (WIPO) உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் (Global Innovation Index (GII) ) இலங்கை 101 வது இடத்தில் உள்ளது - கடந்த ஆண்டை விட 12 இடங்களின் கணிசமான வீழ்ச்சி - மற்றும் ஒரு பரிதாபகரமான மதிப்பெண் 23.78, இல் 0-100, ஆனால் 100 மிகவும் பெறுமதியான மதிப்பெண்.
02 December 2020
சீனப்பொருளாதார வளர்சி முறைமை இலங்கைக்கு எடுத்துக்காட்டு!
ஒரு ஆய்வாளர் இந்த அதிசயத்தை 'ஒரு தலைமுறையை மேற்கு ஐரோப்பாவின் முன்னேறிய பொருளாதாரங்களை போல் சமூக பொருளாதார வளர்ச்சியில் மாற்றியமைத்துள்ளன' என்று விளக்கினார். இந்த நாடுகளின் குழு இப்போது வறுமையை நீக்கியுள்ள கம்யூனிஸ்ட் சீனாவினையே வியத்தகு முறையில் முந்தியுள்ளது.
01 December 2020
நாம் விவசாயத்தில் சாதிக்கும் தருணம் இது.
30 November 2020
வியாபார உலகில் டிஜிடல் மீடியா தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறியுள்ளது.









