01 September 2022
இடைக்கால வரவுசெலவுத்திட்டம் - மூன்று விடயம்தான் உள்ளது!
30 August 2022
கடினமான சூழலிலும் பரீட்சைகளில் தோற்றிய மாணவர்களின் மனத் தைரியம்!
கடந்த பரீட்சை முடிவுகள், நாட்டின் எதிர்காலம் குறித்து மிகவும் நம்பிக்கையான ஒரு சமிக்ஞையை வெளியிடும் அதிஷ;டம் எங்களுக்கு கிடைத்துள்ளது. எமது எதிர்காலம் நம் குழந்தைகள். குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடிய மற்றும் கொடுக்க வேண்டிய மிக மதிப்புமிக்க சொத்து கல்வி என்பதனை நாம் அறிவோம். ஒரு சமுகத்தின் அறிவு என்பது அதன் மூலதனம். ஒரு நாட்டின் வளர்ச்சி, செழிப்பு மற்றும் எதிர்காலத்திற்கான மிக முக்கியமான காரணியாக தேசிய கல்வி அறியப்படுகிறது. கல்வியின் முன்னெடுப்பு தோல்வியுற்றால், எதிர்கால இலக்குகளை அடைவது கடினம். கல்வியின் இடையூறில்லாத செயற்பாடுகள் வெற்றிகரமாக இருந்தால், எதிர்கால இலக்குகளை அடைவது எளிது.
28 August 2022
வரலாறு சொல்லித்தரும் எமக்கு முன்னுள்ள ஆபத்து! ஊட்டச்சத்து கூட்டப்படுமா?
இன்று எமது நாடு எது எதிலெல்லாம் முன்னிலை அடைந்து வருகின்றது. முக்கியமாக உலகில் குழந்தைகளின் ஊட்டச்சத்தின்மைப் பட்டியலில் இலங்கை ஆறாவது இடத்தில் உள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
இலங்கை உணவுப்பாதுகாப்பில் இருந்து மீண்டுவருவதற்கான பரிந்துரைகள்! அரசு கவனம் செலுத்துமா?
24 August 2022
மண்ணெண்ணை விலை மக்களின் வாழ்வாதாரத்தை தீயில் கொழுத்தியுள்ளது! ஒரு ஆய்வுக் கட்டுரை.
அன்று 1970 களில் மண்ணெண்ணெய் போத்தலின் விலை ஒரு ரூபாவுக்கும் குறைவாகவே இருந்தது. அந்த நேரத்தில், இந்த நாட்டின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் ஏழைகளாக இருந்ததால், வீடுகளுக்கு மண்ணெண்ணெய் போத்தல்கள் அல்லது கலன்கள் கொண்டு செல்லப்பட்ட சந்தர்ப்பங்கள் மிகவும் அரிதாகவே இருந்தது.
23 August 2022
பாடசாலை மாணவர்களை வேலையில் இணைத்தல் என்ன மாற்றத்தினை நாட்டிற்குள் கொண்டுவரும்?
இந்த இக்கட்டான காலங்களில் மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர்களால் உதவமுடியாத நிலை காணப்படுகின்றது. இந்த நெயற்பாட்டை நடைமுறைக்கு கொண்டுவந்தால், கூடுதல் வருமானம் மாணவர்களின் கைக்கு வரும் அதே வேளையில் கல்வி கற்க்க நிறைய செலவுகள் உள்ள இளைஞர்களுக்கு தேவையான பாக்கெட் மணியையும் இந்த முயற்சி ஏற்படுத்திக்கொடுக்கும்.








