இன்று நாம் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். நமது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் நாம் துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது. அந்த நடவடிக்கைகளில் முதன்மையானது, புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் நாம் தீவிரமாக முனைவதுதான்.
05 January 2023
புதிய முதலீடுகளை உள்ளீர்க்க முன்வர வேண்டும்
03 January 2023
பெண்களின் முன்னேற்றத்திற்கு நாம் முன்னுரிமை அளிப்போம்.
ஒரு சமூகம் முழுமையாக முன்னேற வேண்டுமானால், அந்த சமூகத்தில் உள்ள ஒவ்வொரு தனிநபரும் சமமான வாய்ப்புகளையும், உரிமைகளையும் பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில், பெண்களின் முன்னேற்றம் என்பது வெறும் பெண்ணியக் கோரிக்கை மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் அத்தியாவசியமான ஒன்று.
28 December 2022
'நாம் என்ன இந்த நாட்டுக்கு செய்தோம்' என்பதே இன்று நமக்குள்ள கேள்வி
இந்த புதிய யோசனைக்கு நாம் கவனம் செலுத்த வேண்டும். உழைக்கும் மக்கள், உழைக்காதவர்களை இயன்றவரை உழைக்கத் தூண்ட வேண்டும். இந்த ஊக்கத்தை அரசியல்வாதிகளிடம் எதிர்பார்க்க முடியாது. கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் செய்ததெல்லாம் வேலை செய்யாத மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதுதான். அரசியல் சித்தாந்தத்துக்காகப் பல நலத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட பொருளாதார நெருக்கடியிலும் மக்களுக்கு இலவசங்களை வழங்க அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர்.
22 December 2022
பொது மக்கள் ஒருபோதும் தேர்தலைக் கோரவில்லை!
16 December 2022
நாம் நெல் உற்பத்தியில் தன்னிறைவை எட்ட என்ன செய்யலாம்?
• முதலில் நெல் அறுவடையில் விளைச்சலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• இரண்டாவதாக, நெற்செய்கையாளருக்கு நியாயம் கிடைக்கும் வகையில் அரிசியினுடைய சந்தையை கையாள வேண்டும்.
• மூன்றாவதாக, அரிசியை நியாய விலையில் பெற நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
15 December 2022
பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையின் வேகமான வளர்சியால் நாடு இன்னொரு ஆபத்தில் சிக்கியுள்ளது.
நாம் கடின உழைப்பால் பொருளாதாரத்தை மீட்டெடுத்தாலும், போதைப்பொருளின் அச்சுறுத்தலில் இருந்து இளம் தலைமுறையை காப்பாற்றவில்லை என்றால், நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க யாரும் இருக்க மாட்டார்கள்.
12 December 2022
போதைப்பொருள் வலையில் சிறியமீன்களை மட்டுமல்லாது சுறாக்களை பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
03 December 2022
பிரச்சனைகளின் வேர்களுக்கு கீழே: இலங்கையின் நெருக்கடிக்கு தேர்தலைத் தாண்டிய தீர்வுகள்
இலங்கை தற்போது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்த நெருக்கடியால் நாடு முழுவதும் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.








