14 July 2023
மக்களை மயக்கும் மைக்ரோ ஃபைனான்ஸ்
08 July 2023
ஏன் நாடு வங்குரோத்தானது?
உங்களுக்குத் தெரியும் இரவு விழுந்த குழியில் பகலில்; விழக்கூடாது என்பது பழமொழி. இலங்கையர்கள் இரவில் விழுந்த குழியில் நடு பகலில் கண் திறந்து விழும் தேசமாக இருப்பதனைக் காண்கின்றோம். இல்லையேல் 75 வருடங்களாக ஒரே கூட்டத்தினரிடம் நாடு ஒப்படைக்கபட்டிருக்குமா?. இப்போதும் பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கான தீர்வுகள் அதே குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்று மக்கள் காத்திருக்கிறார்கள்.
30 June 2023
சொந்தக் காரனெல்லாம் நண்பர்களைப் போல் வருமா!
உறவெல்லாம் உண்மையான உறவாகுமாஉதவாத இதயமெல்லாம் நட்பாகுமா
செலவெல்லாம் உள்ளபடி வரவாகுமா
செல்வமெல்லாம் உயிர்போல உறவாடுமா
முல்லைக் கொடி வாடுதென்று தேரைக்கொடுத்தான்
பிள்ளைக் கறி ஆக்கி பசி தீரக்கொடுத்தான்
பொருள் பணம் வந்துபோகும் அன்பு வருமா சொந்த அன்பு வருமா
தரும் மனம் உள்ளவரே உறவாகுமே இரத்த உறவாகுமே
நெல்லு விளைய நிலங்கள் என்றும் நிதி கேட்குமா
புல்லு விளையும் நிலங்களெல்லாம் உறவாகுமா
பேருக்கு இருப்பதெல்லாம் சொந்தமாகுமா பெரிய சொந்தமாகுமா
பிறப்பாலே இல்லாவிடினும் உள்ளம் போதுமே அன்பு உள்ளம் போதுமே
26 June 2023
அரசியலில் நிவாரண மாற்றம் ஒரு சிக்கலான காலகட்டமே!
பெருந்தோட்டப் பொருளாதாரம் புத்துயிர் பெற்ற போதிலும் உள்ளூர் மக்களை விட வெளிநாட்டவர் கைகளில் காணிகள் கையகப்படுத்தப்பட்டமையினால் இந்நாட்டு மக்கள் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
25 June 2023
சமுர்திக்கு என்ன நடந்தது?
சமுர்த்தி திட்டத்திற்கு பதிலாக தற்போதைய அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் அஸ்வசும திட்டத்தினால் நிவாரணத்திற்காக மானியம் கிடைக்காமல் தவிக்கும் குழுக்களுக்கு நாடு பூராகவும் அஸ்வசும மானியங்கள் கிடைக்காத நிலையிலேயே இவ்வாறு குற்றம் சாட்டுகின்றனர்.
24 June 2023
இலங்கை பிச்சைக்காரர்களது நாடா? ஒரு ஆய்வு
அதில் இரண்டு விஷயங்கள் உள்ளன: வாழ்வதற்காக உண்பது மற்றும் சாப்பிடுவதற்கென்றே வாழ்வது. அதுபோல வாழ்வதற்காக பிச்சை எடுப்பது, பிச்சை எடுப்பதற்காக வாழ்வது என இரண்டு விஷயங்கள் உள்ளன. இந்த நிலையில் இலங்கையில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.
15 June 2023
உணவுப் பாதுகாப்புக்காக விவசாயிகளை ஊக்கப்படுத்தவேண்டும் முதலில்.
இவற்றுக்காக அரசர்கள் மக்களிடம் இருந்து வரிகளை வசூலித்தனர், அதுவே அந்த அரசன் அவர்களுக்கு வழங்கிய பாதுகாப்பிற்கு குடிமக்கள் செலுத்தும் விலையாக இருந்தது. நமது இலங்கை ஒரு தீவாக இருப்பதால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எளிதான இலக்காக இருந்தது. இந்த நாட்டின் வரலாற்றாசிரியர்களால் தயாரிக்கப்பட்ட பண்டைய வரலாற்று புத்தகங்கள் மற்றும் இலக்கியங்கள் நாட்டைப் பாதுகாப்பதும் பாதுகாப்பை உறுதி செய்வதும் மன்னனின் கடமை என்று கூறுகின்றன. அப்போது சாதி அமைப்பு நிலவியது, விவசாயத்தை நம்பி குடும்பங்கள் இருந்தன. மற்ற உயர்குடி குடும்பங்கள் பாரம்பரியமாக நிதியைக் கையாள்கின்றன. ஆனால் இந்த அமைப்பு எங்களைப் போன்ற ஒரு சிறிய தீவில் ஸ்திரத்தன்மையை பராமரிக்க நன்கு வேலை செய்தது.









