ADS 468x60

11 April 2026

கோபுர அழகு கண்டு

துள்ளி வருகும் தேரில்

தோகை மயில் முருகன்

துள்ளி வருகும் தேரில்

தோகை மயில் முருகன்

அண்ணன் வருவானடி

மயிலே ஆறுதல் தருவானடி

அண்ணன் வருவானடி

மயிலே ஆறுதல் தருவானடி

மயிலே ஆறுதல் தருவானடி

மயிலே ஆறுதல் தருவானடி

 

கொம்புச் சந்தி ஆலயத்தின்

கோபுர அழகு கண்டு

கொம்புச் சந்தி ஆலயத்தின்

கோபுர அழகு கண்டு

கும்பிட்டு நின்றேனடி

மயிலே நம்பிக்கை தந்தானடி

கும்பிட்டு நின்றேனடி

மயிலே நம்பிக்கை தந்தானடி

 

தேன் ஊரின் மத்தியிலே

தெள்ளு தமிழ் பண்ணிசைக்க

பண்ணிசைக்க

பண்ணிசைக்க

தேன் ஊரின் மத்தியிலே

தெள்ளு தமிழ் பண்ணிசைக்க

தேரோட வந்தானடி

மயிலே திசை எட்டும் அவன்தானடி.

மயிலே திசை எட்டும் அவன்தானடி.

 

நீரோடும் நாட்டில் இன்ப

தேரோடும் காட்சிகாண

பாரோடும் பின்னாலடி

மயிலே பரவசம் என்ன சொல்ல

மயிலே பரவசம் என்ன சொல்ல

 

காவடி தோழில் தூக்கி

தூக்கி

கற்பூரம் கையில் ஏந்தி

ஏந்தி

சேவடி தொழுவாரடி

தொழுவாரடி

சிந்தையில் மகிழ்வாரடி

மயிலே சிந்தையில் மகிழ்வாரடி

காவடி தோழில் தூக்கி

கற்பூரம் கையில் ஏந்தி

சேவடி தொழுவாரடி

மயிலே சிந்தையில் மகிழ்வாரடி

 

புஷ்பத் திரு விழாவும்

கணேஷா

கற்பூரப் பெரு விழாவும்

முதல்வா  இறைவா

புஷ்பத் திரு விழாவும்

கற்பூரப் பெரு விழாவும்

கஷ்டங்கள் களையுமடி

மயிலே கலையின்பம் சேருமடி..

 

 

 

0 comments:

Post a Comment