ADS 468x60

06 April 2026

தேரும் ஓடுது தேனாறும் ஓடுது

 தேரும் ஓடுது தேனாறும் ஓடுது

பாரும் ஓட பாரதத்தில்

கொம்புடைத்த பிள்ளையாரின்

தேரும் ஓடுது தேனாறும் ஓடுது

பாரும் ஓட பாரதத்தில்

கொம்புடைத்த பிள்ளையாரின்

தேரும் ஓடுது தேனாறும் ஓடுது

[verse 2]

சித்திரத்தில்  முத்தழகு தேரும் ஓடுது

சுற்றிவர சுற்றம் மகிழ் தேரும் ஓடுது

வித்தகரின் தத்துவத்தில் தேரும் ஓடுது

வேண்டுவோரை கண்டுவரத் தேரும் ஓடுது

கூடி ஊரெல்லாம்

உனைக் கொண்டு இழுத்திட

பாடிப் பாடியே

ஊர் வந்து மகிழ்ந்திட

தேடிவரந் தந்தருளும் அம்பாரைவில் நாதன் கோயில்

தேரும் ஓடுது தேனாறும் ஓடுது

பாரும் ஓட பாரதத்தில்

கொம்புடைத்த பிள்ளையாரின்

தேரும் ஓடுது தேனாறும் ஓடுது

[verse 3]

மக்களெல்லாம் வந்து கூடத் தேரும் ஓடுது

மாசிமக நாளில் புகழ் தேரும் ஓடுது

செல்வமெல்லாம் அள்ளித்தரத் தேரும் ஓடுது

தெருமுனைகள் எங்கும் வண்ணத் தேரும் ஓடுது

கோட்டை யூரிலே

வரம் கொண்டு தந்திட

கோடி அடியவர்

உனை போற்றி வழிபட

வீடு தேடி வேண்டும் வரம்  தந்தருளும் அப்பன் கோயில்

[outro]

தேரும் ஓடுது தேனாறும் ஓடுது

பாரும் ஓட பாரதத்தில்

கொம்புடைத்த பிள்ளையாரின்

தேரும் ஓடுது தேனாறும் ஓடுது

பாரும் ஓட பாரதத்தில்

கொம்புடைத்த பிள்ளையாரின்

தேரும் ஓடுது தேனாறும் ஓடுது

0 comments:

Post a Comment