முத்தமழை அள்ளி அள்ளித் தந்தாளே
முக்கனியைப் போல வந்து நின்றாளே
முத்தமழை அள்ளி அள்ளித் தந்தாளே
முக்கனியைப் போல வந்து நின்றாளே
எத்தனை நாள் இன்னும் எனை ஏற்பாளோ
ஏங்க வைத்து என்னை விட்டு போவாளோ
ஏங்க வைத்து என்னை விட்டு போவாளோ
முத்தமழை அள்ளி அள்ளித் தந்தாளே
முக்கனியைப் போல வந்து நின்றாளே ஹேய்…..
ஏய் பெண்ணே பெண்ணே நீ மோகினியோ
இல்லை விண்ணில் ஏவி விட்ட ஊர்வசியோ
நில் என்னை உனக்கு இன்று பிடித்திருக்கா
இல்லை சொல்லு ஒரு வார்த்தை பிடிக்கலயா
ஏய் பெண்ணே பெண்ணே நீ மோகினியோ ஓ…..
வேலை விட்டு கண்கள் உன்னைத் தேடுதே
வெள்ளி செவ்வாய் காதலுக்கு இல்லையே
வேலை விட்டு கண்கள் உன்னைத் தேடுதே
வெள்ளி செவ்வாய் காதலுக்கு இல்லையே
மாலை வரை கண்கள் உன்னை மேயுதே
நாளும் உன்னைக் கால்கள் தேடித் தேயுதே
நாளும் உன்னைக் கால்கள் தேடித் தேயுதே
ஏய் பெண்ணே பெண்ணே நீ மோகினியோ
இல்லை விண்ணில் ஏவி விட்ட ஊர்வசியோ
நில் என்னை உனக்கு இன்று பிடித்திருக்கா
இல்லை சொல்லு ஒரு வார்த்தை பிடிக்கலயா
ஏய் பெண்ணே பெண்ணே நீ மோகினியோ ஓ…..
முத்தமழை அள்ளி அள்ளித் தந்தாளே
முக்கனியைப் போல வந்து நின்றாளே
முத்தமழை அள்ளி அள்ளித் தந்தாளே
முக்கனியைப் போல வந்து நின்றாளே
எத்தனை நாள் இன்னும் எனை ஏற்பாளோ
ஏங்க வைத்து என்னை விட்டு போவாளோ
ஏங்க வைத்து என்னை விட்டு போவாளோ
முத்தமழை அள்ளி அள்ளித் தந்தாளே
முக்கனியைப் போல வந்து நின்றாளே ஹேய்…..


0 comments:
Post a Comment