அழகிக் குட்டி தான்வீஸ்ரீ
அன்புச் சுட்டி தான்வீஸ்ரீ
பழகும் இன்பம் தான்வீஸ்ரீ
பாடும் ஓசை தான்வீஸ்ரீ
அழகிக குட்டி தான்வீஸ்ரீ
அன்புச் சுட்டி தான்வீஸ்ரீ
சின்ன பொண்ணு தான்வீஸ்ரீ
சிரிச்ச கண்ணு தான்வீஸ்ரீ
வண்ண மலர் தான்வீஸ்ரீ
வானில் வண்ணம் தான்வீஸ்ரீ
அழகிக் குட்டி தான்வீஸ்ரீ
அன்புச் சுட்டி தான்வீஸ்ரீ
மின்னல் வர்ணம் தான்வீஸ்ரீ
மீனின் கண்ணு தான்வீஸ்ரீ
எண்ண எண்ண தான்வீஸ்ரீ
ஏற்றம் எல்லாம் தான்வீஸ்ரீ
அழகிக் குட்டி தான்வீஸ்ரீ
அன்புச் சுட்டி தான்வீஸ்ரீ
பழகும் இன்பம் தான்வீஸ்ரீ
பாடும் ஓசை தான்வீஸ்ரீ
அழகிக குட்டி தான்வீஸ்ரீ
அன்புச் சுட்டி தான்வீஸ்ரீ
Song 2
அன்புக் செல்லம்; தான்விஸ்ரீ
ஆடி விளையாடம்மா
ஏங்கும் இந்த உலகத்துக்கு
ஏணியாக மாறம்மா
அன்புக் செல்லம்; தான்விஸ்ரீ
முன்னோர் காட்டிய தூய வழி
மேலோர் சொல்லிய வேத மொழி
முன்னோர் காட்டிய தூய வழி
மேலோர் சொல்லிய வேத மொழி
நல்லோர் வாழ்த்திட முன்னேறி
நான்மறை போற்றிட வாழியவே- என்றும்
நான்மறை போற்றிட வாழியவே!
அன்புக் செல்லம்; தான்விஸ்ரீ
ஆடி விளையாடம்மா
ஏங்கும் இந்த உலகத்துக்கு
ஏணியாக மாறம்மா
அன்புக் செல்லம்; தான்விஸ்ரீ
கல்வியின் பாதையில் முன்னேறு
காலத்தை வென்றிட முன்னோடு
கல்வியின் பாதையில் முன்னேறு
காலத்தை வென்றிட முன்னோடு
அன்பிலே ஆயிரம் பண்ணோடு
ஆருயிர் போற்றிடு கண்ணோடு- என்றும்
ஆருயிர் போற்றிடு கண்ணோடுண்
அன்புக் செல்லம்; தான்விஸ்ரீ
ஆடி விளையாடம்மா
ஏங்கும் இந்த உலகத்துக்கு
ஏணியாக மாறம்மா
அன்புக் செல்லம்; தான்விஸ்ரீ
Song 3
ஆழ நினைத்தாள் ஆள்கின்றாள்
அழியா புன்னகை அரசியாய்
மேளத்தோடு தாளம் முழங்க
வாழ உன்னை வாழ்துகின்றோம்
ஓங்கி நிற்கும் மரங்கள் உதவும்
மரங்கள் வளர்ந்தால் கனிகள் கிடைக்கும்
கனிகள் கிடைத்தால் மகிழும் உயிர்கள்
உயிர்கள் மகிழ்ந்தால் தான்வி மகிழும்
தான்வி மகிழ்ந்தால் மகிழும் உலகம்
உலகம் மகிழ வாழ்த்துவோம்
ஆழ நினைத்தாள் ஆள்கின்றாள்
அழியா புன்னகை அரசியாய்
மேளத்தோடு தாளம் முழங்க
வாழ உன்னை வாழ்துகின்றோம்
[BGM]
[verse 2]
ஓங்கி நிற்கும் மரங்கள் உதவும்
மரங்கள் வளர்ந்தால் கனிகள் கிடைக்கும்
கனிகள் கிடைத்தால் மகிழும் உயிர்கள்
உயிர்கள் மகிழ்ந்தால் தான்வி மகிழும்
தான்வி மகிழ்ந்தால் மகிழும் உலகம்
உலகம் மகிழ வாழ்த்துவோம்
ஆழ நினைத்தாள்
ஆள்கின்றாள்
அழியா புன்னகை அரசியாய்
மேளத்தோடு தாளம் முழங்க
வாழ உன்னை வாழ்துகின்றோம்
[bgm]
[verse 3]
சிரித்து மகிழும் தான்விக் அழகு
சீறிப் பாயும் தமிழும் கலையும்
தமிழும் கலையும் ஓங்கி மகிழும்
தான்வி ஸ்ரீநீ தளைத்து உயர்வாய்
தளைத்து வழர்ந்தால் நன்மை பெருகும்
நன்மை பெருக வாழ்த்துவோம்
ஆழ நினைத்தாள் ஆள்கின்றாள்
அழியா புன்னகை அரசியாய்
மேளத்தோடு தாளம் முழங்க
வாழ உன்னை வாழ்துகின்றோம்
ஆழ நினைத்தாள் ஆள்கின்றாள்
அழியா புன்னகை அரசியாய்
மேளத்தோடு தாளம் முழங்க
வாழ உன்னை வாழ்துகின்றோம்
மேளத்தோடு தாளம் முழங்க
வாழ உன்னை வாழ்துகின்றோம்
0 comments:
Post a Comment