ADS 468x60

01 August 2025

அன்புக் செல்லம்; தான்விஸ்ரீ

 அன்புக் செல்லம்; தான்விஸ்ரீ

ஆடி விளையாடம்மா

ஏங்கும் இந்த உலகத்துக்கு

ஏணியாக மாறம்மா

அன்புக் செல்லம்; தான்விஸ்ரீ

ஆடி விளையாடம்மா

ஏங்கும் இந்த உலகத்துக்கு

ஏணியாக மாறம்மா

அன்புக் செல்லம்; தான்விஸ்ரீ


முன்னோர் காட்டிய தூய வழி

மேலோர் சொல்லிய வேத மொழி

நல்லோர் வாழ்த்திட முன்னேறி

நான்மறை போற்றிட வாழியவே- என்றும்

நான்மறை போற்றிட வாழியவே!


அன்புக் செல்லம்; தான்விஸ்ரீ

ஆடி விளையாடம்மா

ஏங்கும் இந்த உலகத்துக்கு

ஏணியாக மாறம்மா

அன்புக் செல்லம்; தான்விஸ்ரீ


கல்வியின் பாதையில் முன்னேறு

காலத்தை வென்றிட முன்னோடு

அன்பிலே ஆயிரம் பண்ணோடு

ஆருயிர் போற்றிடு கண்ணோடு- என்றும்

ஆருயிர் போற்றிடு கண்ணோடுண்


அன்புக் செல்லம்; தான்விஸ்ரீ

ஆடி விளையாடம்மா

ஏங்கும் இந்த உலகத்துக்கு

ஏணியாக மாறம்மா

அன்புக் செல்லம்; தான்விஸ்ரீ


0 comments:

Post a Comment