வயல் வளம் பெருகிடும் தேனகம்
வானோங்கும்
கலைகளின் வாழ்விடம்
வயல் வளம்
பெருகிடும் தேனகம்
வானோங்கும்
கலைகளின் வாழ்விடம்
தமிழ்மொழி
தழைத்திடும் தாயகம்
தவளும் குளங்கள்
ஆயிரம்
வயல் வளம்
பெருகிடும் தேனகம்
வானோங்கும் கலைகளின் வாழ்விடம்
[verse 2]
மலைமகள் தழுவிடும்
கானகம்
மழைதரும் முகிலோ ஆனந்தம்
மலைமகள்
தழுவிடும் கானகம்
மழைதரும் முகிலோ ஆனந்தம்
இரவில் பாடிடும்
மீன்மகள்
இரவில் பாடிடும்
மீன்மகள்
என் நெஞ்சம்
தங்கும் மாநிலம்
ஆஹாஹ ஹா...
ஆஹாஹ ஹா...
ஆஹாஹ ஹா...
ஆஹாஹ ஹா ஆ... ஹா ஆ...
வயல் வளம்
பெருகிடும் தேனகம்
வானோங்கும்
கலைகளின் வாழ்விடம்
[verse 3]
அறுசுவை
விருந்திடும் பூ மனம்
ஆடிடும் வாவி
நர்த்தனம்
அறுசுவை
விருந்திடும் பூ மனம்
ஆடிடும் வாவி
நர்த்தனம்
ஊரின் உறவுகள்
மானிக்கம்
ஊரின் உறவுகள்
மானிக்கம்
அன்னை மண்ணே
வாழ்கநீ
ஆஹாஹ ஹா...
ஆஹாஹ ஹா...
ஆஹாஹ ஹா...
ஆஹாஹ ஹா ஆ... ஹா ஆ...
[outro]
வயல் வளம்
பெருகிடும் தேனகம்
வானோங்கும்
கலைகளின் வாழ்விடம்
வயல் வளம்
பெருகிடும் தேனகம்
வானோங்கும்
கலைகளின் வாழ்விடம்
தமிழ்மொழி
தழைத்திடும் தாயகம்
தவளும் குளங்கள்
ஆயிரம்
வயல் வளம்
பெருகிடும் தேனகம்
வானோங்கும்
கலைகளின் வாழ்விடம்


0 comments:
Post a Comment