போடாதடா போடாதடா குண்ட
எதுக்குடா நமக்கு
வீணாப் போன சண்ட
போடாதடா
போடாதடா குண்ட
எதுக்குடா நமக்கு
வீணாப் போன சண்ட
உலகம் ஒரு
கிராமம் எண்டு சொல்லி வச்சாண்டா
அந்த நாட்டில்
அடி விழுந்தால் இங்க வலிக்கும்டா
உலகம் ஒரு
கிராமம் எண்டு சொல்லி வச்சாண்டா
அந்த நாட்டில்
அடி விழுந்தால் இங்க வலிக்கும்டா
போடாதடா
போடாதடா குண்ட
எதுக்குடா நமக்கு வீணாப் போன சண்ட
[hooks]
உனக்கும்
எனக்கும் சிவப்புத்தாண்டா ஓடுகின்ற ரத்தம்
உலகத்தில
வியர்வைத்துளி உப்புத்தாண்டா நித்தம்
உனக்கும்
எனக்கும் சிவப்புத்தாண்டா ஓடுகின்ற ரத்தம்
உலகத்தில
வியர்வைத்துளி உப்புத்தாண்டா நித்தம்
ஓலமிடும்
மக்கள் குரல் காது வெடிக்கும் சத்தம்
ஒற்றுமையாய்
இருக்க இங்கு வேணுமாடா யுத்தம்
ஓலமிடும்
மக்கள் குரல் காது வெடிக்கும் சத்தம்
ஒற்றுமையாய்
இருக்க இங்கு வேணுமாடா யுத்தம்
{verse 2]
நாடு நாடா
அழிஞ்சு முடிஞ்சா நம்ம நிலைமை என்ன
ரோடு ரோடா
அலஞ்சி திரிஞ்சா குடும்பம் வாடும் உண்ண
நாடு நாடா
அழிஞ்சு முடிஞ்சா நம்ம நிலைமை என்ன
ரோடு ரோடா
அலஞ்சி திரிஞ்சா குடும்பம் வாடும் உண்ண
நாடு நாடா
அழிஞ்சு முடிஞ்சா நம்ம நிலைமை என்ன
ரோடு ரோடா
அலஞ்சி திரிஞ்சா குடும்பம் வாடும் உண்ண
குண்ட வச்சி
கண்டதில்ல ஒண்டுமில்ல போடா
கூட வந்து
புன்னகைத்து கூடிமகிழ வாடா
குண்ட வச்சி
கண்டதில்ல ஒண்டுமில்ல போடா
கூட வந்து
புன்னகைத்து கூடிமகிழ வாடா
[end verse]
போடாதடா
போடாதடா குண்ட
எதுக்குடா நமக்கு
வீணாப் போன சண்ட
போடாதடா
போடாதடா குண்ட
எதுக்குடா நமக்கு
வீணாப் போன சண்ட
உலகம் ஒரு
கிராமம் எண்டு சொல்லி வச்சாண்டா
அந்த நாட்டில்
அடி விழுந்தால் இங்க வலிக்கும்டா
உலகம் ஒரு
கிராமம் எண்டு சொல்லி வச்சாண்டா
அந்த நாட்டில்
அடி விழுந்தால் இங்க வலிக்கும்டா
போடாதடா
போடாதடா குண்ட
எதுக்குடா நமக்கு
வீணாப் போன சண்ட


0 comments:
Post a Comment