வளர்ந்திடலாம் வாழ்ந்திடலாம்
பூமி எங்கும் நாம் செய்தால்
வளர்ந்திடலாம் வாழ்ந்திடலாம்
புதிய முறை விவசாயம்
பூமி எங்கும் நாம் செய்தால்
வளர்ந்திடலாம் வாழ்ந்திடலாம்
வளர்ந்திடலாம் வாழ்ந்திடலாம்
ஏற்றுமதி பயிர்களையே நாம் விதைத்து
மாற்று வழி காண்பதற்கு மனது வைத்து
ஏற்றுமதி பயிர்களையே நாம் விதைத்து
மாற்று வழி காண்பதற்கு மனது வைத்து
புதிதாய் தொடங்கிடுவோம் புரட்சிகளை
போக்கும் எம்மினத்தின் வரட்சிகளை
புதிதாய் தொடங்கிடுவோம் புரட்சிகளை
போக்கும் எம்மினத்தின் வரட்சிகளை
மாற்று வழி மாற்று வழி மாற்று வழி
ஏற்றுமதி ஏற்றுமதி ஏற்றுமதி
மாற்று வழி மாற்று வழி மாற்று வழி
ஏற்றுமதி ஏற்றுமதி ஏற்றுமதி
தோற்ற வழி மாற்ற வரும் ஏற்ற வழி
ஏற்றுமதி ஏற்றுமதி ஏற்றுமதி
தோற்ற வழி மாற்ற வரும் ஏற்ற வழி
ஏற்றுமதி ஏற்றுமதி ஏற்றுமதி
புதிய முறை விவசாயம்
பூமி எங்கும் நாம் செய்தால்
வளர்ந்திடலாம் வாழ்ந்திடலாம்
புதிய முறை விவசாயம்
பூமி எங்கும் நாம் செய்தால்
வளர்ந்திடலாம் வாழ்ந்திடலாம்
வளர்ந்திடலாம் வாழ்ந்திடலாம்


0 comments:
Post a Comment