ADS 468x60

01 February 2026

விவசாயம் எமக்கின்று தோல்வி அல்ல

விவசாயம் எமக்கின்று தோல்வி அல்ல

 

விவசாயம் எமக்கின்று தோல்வி அல்ல

சாயங்கள் போயிடும் தொழிலும் அல்ல

விவசாயம் எமக்கின்று தோல்வி அல்ல

சாயங்கள் போயிடும் தொழிலும் அல்ல

வெளிநாட்டினில் வறியவர் உணவின்றிப் போகுது

வெறுவயிற்றினில் பட்டினி உயிரினை காவுது

வெறுவயிற்றினில் பட்டினி உயிரினை காவுது

விவசாயம் எமக்கின்று தோல்வி அல்ல

 

[[hooks]

எடு எடு கையில் ஏரினை இன்று

ஏழ்மைக்கு எதிரியாய் போரினை வென்று

விடு விடு போனவை போகட்டும் என்று

வெற்றியை கமத்தினில் காட்டிடு நின்று

எடு எடு கையில் ஏரினை இன்று

ஏழ்மைக்கு எதிரியாய் போரினை வென்று

[BGM Interlude]

[verse 1]

உணவினை உழவினில் உண்டு பண்ணு

ஊருக்கு வெழியிலும் ஏற்றி வெல்லு

உணவினை உழவினில் உண்டு பண்ணு

ஊருக்கு வெழியிலும் ஏற்றி வெல்லு

டொலரினை எண்ணிட வந்து சேரு

நீயிதை செய்யாட்டி வேறு யாரு

டொலரினை எண்ணிட வந்து சேரு

நீயிதை செய்யாட்டி வேறு யாரு

[verse end]

விவசாயம் எமக்கின்று தோல்வி அல்ல

 

விவசாயம் எமக்கின்று தோல்வி அல்ல

சாயங்கள் போயிடும் தொழிலும் அல்ல

விவசாயம் எமக்கின்று தோல்வி அல்ல

சாயங்கள் போயிடும் தொழிலும் அல்ல

வெளிநாட்டினில் வறியவர் உணவின்றிப் போகுது

வெறுவயிற்றினில் பட்டினி உயிரினை காவுது

வெறுவயிற்றினில் பட்டினி உயிரினை காவுது

விவசாயம் எமக்கின்று தோல்வி அல்ல

விவசாயம் எமக்கின்று தோல்வி அல்ல 

0 comments:

Post a Comment