ADS 468x60

14 June 2026

செல்வச் சன்னதி எங்கள் சேந்தன் சன்னதி

செல்வச் சன்னதி எங்கள் சேந்தன் சன்னதி

அன்புச் சன்னதி அழகன் ஆளும் சன்னதி

செல்வச் சன்னதி எங்கள் சேந்தன் சன்னதி

அன்புச் சன்னதி அழகன் ஆளும் சன்னதி

அன்புச் சன்னதி அழகன் ஆளும் சன்னதி

[verse 2]

வேலும் மயிலும் காட்சி தரும் செல்வச் சன்னதி- நம்பி

வருபவர்கு தீர்வு தந்து சேர்க்கும் நிம்மதி

[repeat] வேலும் மயிலும் காட்சி தரும் செல்வச் சன்னதி- நம்பி

வருபவர்கு தீர்வு தந்து சேர்க்கும் நிம்மதி

 

பார்தவுடன் நினைத்ததெல்லாம் கிடைக்க வைப்பவன்

[repeat] பார்தவுடன் நினைத்ததெல்லாம் கிடைக்க வைப்பவன்

பாடல் நூறு என்னை கொண்டு படைக்க வைப்பவன்

கிடைக்க வைப்பவன்

காட்சி நூறு காட்டும் எங்கள் சன்னதியானே

காண நானும் ஓடி வந்தேன் வேல்முருகோனே

 

செல்வச் சன்னதி எங்கள் சேந்தன் சன்னதி

அன்புச் சன்னதி அழகன் ஆளும் சன்னதி

[verse 3]

 

கந்தன் உண்டு கவலை இல்லை காலடி வந்தால்- உள்ள

காலமெல்லாம் அன்பு தந்து உன்னைக் காப்பவன்

[repeat] கந்தன் உண்டு கவலை இல்லை காலடி வந்தால்- உள்ள

காலமெல்லாம் அன்பு தந்து உன்னைக் காப்பவன்

 

இலையினிலே அமுது உண்டு இன்பம் காணுவேன்

[repeat] இலையினிலே அமுது உண்டு இன்பம் காணுவேன்

ஈன்றளிக்கும்  ஈசன் மகன் சொந்தம் தேடுவேன்- நான்

சொல்லிப் பாடுவேன்

தீர்தமாடி தில்லைநாதன் மகனை வேண்டுவேன்

வார்தையாவும் உன்தன் பெயர் சொல்லிப் பாடுவேன்


செல்வச் சன்னதி எங்கள் சேந்தன் சன்னதி

அன்புச் சன்னதி அழகன் ஆளும் சன்னதி

செல்வச் சன்னதி எங்கள் சேந்தன் சன்னதி

அன்புச் சன்னதி அழகன் ஆளும் சன்னதி

அன்புச் சன்னதி அழகன் ஆளும் சன்னதி

0 comments:

Post a Comment