பால முருகன் கோயிலுக்கு வாருங்க
பாவமெல்லாம் தீர்ந்துபோகும் பாருங்க
பால முருகன் கோயிலுக்கு வாருங்க
பாவமெல்லாம் தீர்ந்துபோகும் பாருங்க
குன்றிருக்கும் வேலவன்
வென்றொழிக்கும் காவலன்
குன்றிருக்கும் வேலவன்
வென்றொழிக்கும் காவலன்
அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பனாம்
ஆட்டுவித்த சூரனுக்கே அப்பனாம்
பால முருகன் கோயிலுக்கு வாருங்க
பாவமெல்லாம் தீர்ந்துபோகும் பாருங்க
வண்ணமாய் பால் மணலில்
திண்ணமாய் நீ இருக்கும்
வண்ணமாய் பால் மணலில்
திண்ணமாய் நீ இருக்கும்
மன்னாதி மன்னவனே வா
என்நாளும் உன்னருளைத் தா
மன்னாதி மன்னவனே வா
என்நாளும் உன்னருளைத் தா
நீ ஏறுமயில் ஏறி ஓடி வா
ஏறுமயில் ஏறி ஓடி வா
ஆறுபடை வேல் முருகா
தேனூரில் மால் மருகா
ஆறுபடை வேல் முருகா
தேனூரில் மால் மருகா
பண்ணோடு பாடல் இசைத்தோம்
கண்ணோடு காட்சியினைத் தா
பண்ணோடு பாடல் இசைத்தோம்
கண்ணோடு காட்சியினைத் தா
நீ ஏறுமயில் ஏறி ஓடி வா
ஏறுமயில் ஏறி ஓடி வா
பால முருகன் கோயிலுக்கு வாருங்க
பாவமெல்லாம் தீர்ந்துபோகும் பாருங்க
பால முருகன் கோயிலுக்கு வாருங்க
பாவமெல்லாம் தீர்ந்துபோகும் பாருங்க
குன்றிருக்கும் வேலவன்
வென்றொழிக்கும் காவலன்
குன்றிருக்கும் வேலவன்
வென்றொழிக்கும் காவலன்
அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பனாம்
ஆட்டுவித்த சூரனுக்கே அப்பனாம்
பால முருகன் கோயிலுக்கு வாருங்க
பாவமெல்லாம் தீர்ந்துபோகும் பாருங்க


0 comments:
Post a Comment