அன்று சரஸ்வதி பூஜை நாட்கள்
அந்த நினைவே சுகம்தானே
அங்கு களவினில் கடற்கரை ஓட்டம்
அந்த மாங்காய்; சுவைதானே
பஜனை பாட்டு ஒலிக்கும்
பலரும் பாடிக்; களிக்கும்
இன்னும் இனிக்கும் நினைவில் ஒலிக்கும்
அன்று சரஸ்வதி பூஜை நாட்கள்
அந்த நினைவே சுகம்தானே
[BGM Interlude]
[Verse 2]
வகுப்புக்கு ஒவ்வொரு வேலை
அதில் வழியெங்கும் சோடனை ஆடும்
வடையுடன் பொங்கலின் வாசம்
அந்த மடையினில் மல்லிகை வீசும்
கோடிகள் கொடுத்தாலும்
இந்த ஆனந்தம் கிடைக்காது
கோடிகள் கொடுத்தாலும்
இந்த ஆனந்தம் கிடைக்காது
பிறவிகள் எடுத்தாலும்-
அந்த நினைவுகள் மறக்காது
அந்த நினைவுகள் மறக்காது
அன்று சரஸ்வதி பூஜை நாட்கள்-
அந்த நினைவே சுகம்தானே
[BGM Interlude]
([BGM Interlude: Flute lead + rhythm drum beats + strung guitar strumming (same tone as Verse 1).)
[Verse 3]
இரவினில் ஒலிஒளி போட்டு-
அன்று இரவிரவாய் வெளி வேலை
வீதியில் சாறனைக் கட்டி-
தெரு ஓரங்கள் இளந்தாரிக் கூட்டம்
சேர்மார் காவலையும்-
தாண்டி ஊருக்குள் தாவிடுவோம்
சேர்மார் காவலையும்- தாண்டி
ஊருக்குள் தாவிடுவோம்
ஊருக்குள் படையல்களை-
சென்று உண்டு மகிழ்ந்திடுவோம்
சென்று உண்டு மகிழ்ந்திடுவோம்
[outro]
அன்று சரஸ்வதி பூஜை நாட்கள்-
அந்த நினைவே சுகம்தானே
அங்கு களவினில் கடற்கரை ஓட்டம்-
அந்த மாங்காய்; சுவைதானே
பஜனை பாட்டு ஒலிக்கும்
பலரும் பாடிக்; களிக்கும்
இன்னும் இனிக்கும் நினைவில் ஒலிக்கும்
அன்று சரஸ்வதி பூஜை நாட்கள்-
அந்த நினைவே சுகம்தானே
அன்று சரஸ்வதி பூஜை நாட்கள்- அந்த
நினைவே சுகம்தானே


0 comments:
Post a Comment