நாடுகளின் காட்டுவெள்ளம் போன்ற பெருவளர்சிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நாம் வாழுகின்ற ஆசிய நாடுகள் 50 வருடங்களுக்கு பின்னால் நிற்ப்பதற்கு நிறையவே காரணங்கள் இருக்கின்றன. அவைகள் மதவாதம், இனவாதம், மொழிப்பிரிவினை, சாதிச்சண்டை இன்னும் எத்தனையோ.. இவைகள் உழைக்கும் ஆற்றல், கண்டுபிடிப்பாற்றல், புதிது புனையும் ஆற்றல் என்பனவற்றையெல்லாம் அடியோடு அழித்திருக்கின்றது.20 July 2014
மட்டக்களப்பு பூர்வீகக் கலைகள் அந்நிய மோகத்தில் ஆடிப்போகும் ஆபத்து...
நாடுகளின் காட்டுவெள்ளம் போன்ற பெருவளர்சிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நாம் வாழுகின்ற ஆசிய நாடுகள் 50 வருடங்களுக்கு பின்னால் நிற்ப்பதற்கு நிறையவே காரணங்கள் இருக்கின்றன. அவைகள் மதவாதம், இனவாதம், மொழிப்பிரிவினை, சாதிச்சண்டை இன்னும் எத்தனையோ.. இவைகள் உழைக்கும் ஆற்றல், கண்டுபிடிப்பாற்றல், புதிது புனையும் ஆற்றல் என்பனவற்றையெல்லாம் அடியோடு அழித்திருக்கின்றது.19 July 2014
மட்டக்களப்பு வெற்றிலைக்கு இப்படியும் மகிமையுண்டா!! ஆச்சர்யம்!
கற்ப மூலிகைகளில் வெற்றிலையும் ஒன்று. வெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. திருமணம் முதல் அனைத்து விசேஷ நிகழ்வுகளில் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது..
செழுமை நிறை மட்டக்களப்பு மாநிலத்தின் தென் பகுதியில் கடல், வற்றாத ஆறு மற்றும் குளங்கள் நிறைந்த தேத்தாத்தீவு, மாங்காடு, செம்டிபாளையம், குருக்கள்மடம் மற்றும் களுதாவளை போன்ற பிரதேசங்களில் ஆர்வத்தோடு செய்கை பண்ணப்படும் ஒரு பாரம்பரியப் பயிர், கற்ப்பக மூலிகையாக புராணங்களில் கருதப்படும் வெற்றிலை செடி என்றால் அது மிகையாகாது. வெற்றிலை (வெத்தில) எண்டு ஊர் வழக்கில் சொல்லுவர்).மண்ணை இடமாற்றி மிக இலகுவாக செய்யப்படும் இத்தொழில் மிக கவனமாக கண்காணிக்கப்பட வேண்டியதொன்றாக உள்ளது. இங்கு இதை வெற்றிலைத் தோட்டம் (Betel Garden) என்றே அழைப்பர்.

13 July 2014
காலமும் சந்தர்ப்பமும்..
இன்னும் அதிகரிக்கிறது
உன் நினைவினை
இந்த இடைவெளி,
ஏனோ தெரியவில்லை
பொதுவான உனக்கான
பிரார்த்தனைகள்
நீளுகின்றது -அது
என் இயலுமைக்குட்பட்டு....
யாரும் அன்பை இழக்க
ஆசைப்படுவதில்லை!
காலமும் சந்தர்ப்பமும்
அதில் கால் வைக்கிறது.
எனக்கும் அந்தக் காலம்
கைக்கொடுக்குமா!
இன்னும் புரியவில்லை
அதனால்தான்,
ஒரு மொழியில்லாமல்
மௌனமாகிறேன்!!
உன் நினைவினை
இந்த இடைவெளி,
ஏனோ தெரியவில்லை
பொதுவான உனக்கான
பிரார்த்தனைகள்
நீளுகின்றது -அது
என் இயலுமைக்குட்பட்டு....
யாரும் அன்பை இழக்க
ஆசைப்படுவதில்லை!
காலமும் சந்தர்ப்பமும்
அதில் கால் வைக்கிறது.
எனக்கும் அந்தக் காலம்
கைக்கொடுக்குமா!
இன்னும் புரியவில்லை
அதனால்தான்,
ஒரு மொழியில்லாமல்
மௌனமாகிறேன்!!
06 April 2014
வாழ்க்கையில் விடி வெள்ளி
04 April 2014
பாராமல் நிற்பதுதான் நியாயமா!!!,
வறுமை ஒளிப்பதற்கு
வாய்த்த வளம் இருந்தும்
திறமை உள்ளவர்கள்-வாய்
திறவாமல் உள்ளனரோ!
வாய்க்காலிலும் வயல்நிலத்திலும்
வள்ளம் ஓடும் வாவிகளிலும்
வானரங்கள் தாவும்
வனங்களிலும் மலையிலும்
வளர்ந்துவிட்ட நீங்கள்....
கறைபட்ட போரால்
கரையற்ற எம்மவரை
யாரோ என்பதுபோல்
பாராமல் நிற்பதுதான் நியாயமா!!!,?
வாய்த்த வளம் இருந்தும்
திறமை உள்ளவர்கள்-வாய்
திறவாமல் உள்ளனரோ!
வாய்க்காலிலும் வயல்நிலத்திலும்
வள்ளம் ஓடும் வாவிகளிலும்
வானரங்கள் தாவும்
வனங்களிலும் மலையிலும்
வளர்ந்துவிட்ட நீங்கள்....
கறைபட்ட போரால்
கரையற்ற எம்மவரை
யாரோ என்பதுபோல்
பாராமல் நிற்பதுதான் நியாயமா!!!,?
30 March 2014
திறமை என்கிறது நமக்குள்ள எரியிற நெருப்பு
நம்ம மக்கள் தொகையில பெரும்பான்மையானவர்கள் நடுத்தர வர்க்கம். நிறையக் கனவுகள் நிறைய ஆசைகள், வாழ்க்கையில ஜெயிக்கனும் என்றுதான் வாழ்க்கைய ஆரம்பிக்கிறாங்க. ஆனா எங்கயோ சின்னச் சின்ன ஆசைகளுக்கு சின்ன சின்ன வெற்றிகளுக்கு திருப்தி அடைந்துவிடுவார்கள். ஆசைக்கும் தேவைக்கும் நடவில ஓடிட்டே இருப்பாங்கள். திடிர்எனப்பார்த்தால் அந்த வேகம் குறைந்திருக்கும்.
அந்த பயர் இல்லாம இருக்கும். பார்த்திருக்க தலையெல்லாம் நரைத்திருக்கும் ஒரு சின்னதா ஒரு வீடு, அங்க ஒரு கலர் ரீவி, ஒரு ஸ்கூட்டர் வைக்கு அதில முன்னாடி ஒரு குழந்தை பின்னாடி ஒரு குழந்தை அதற்கு பின்னால மனைவி. இந்த வசதி கிடைத்தா போதும் என்று முடங்கிப்போன எத்தனையோ திறமைசாலிகள நாளாந்தம் பார்க்க கிடைக்கிதுங்க. திறமை என்கிறது நமக்குள்ள எரியிற நெருப்பு அது அணையாம காப்பாத்தனும் பாத்துக்கனும்.

29 March 2014
09 March 2014
நேற்றய சிங்கப்பூரைப் பாருங்கள்!!
நேற்றய சிங்கப்பூரைப் பாருங்கள் அது 1950களில் இலங்கை மற்றும் இந்தியாவை விட ஏழை நாடாகத்தான் இருந்தது ஆனால் இன்றய சிங்கப்பூர் முற்றிலும் வேறுபட்டது, அதன் மொத்த மக்கள் தொகை கிட்டத்தட்ட 43 லெட்சம் மற்றும் கிட்டத்தட்ட 644 கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட குட்டித்தீவு இது. இந்தியாவின் வெங்குழூரை விட சிறிய நகரம். ஒரு சிங்கப்பூர் குடிமகனின் சராசரி வருமானம் நம்மை விட பன்மடங்கு அதிகம். 80 சதவீதம்பேர் தனி பிளட் வைத்திருக்கின்றார்கள். இது இருபத்தைந்தே ஆண்டுகளில் ஏற்ப்பட்ட முன்னேற்றம்.