12 October 2024
மட்டக்களப்பு மீனவ மக்களைப் பார்க்கும்போது ஏற்ப்படுகின்ற வலி
11 October 2024
கட்சியோ சின்னமோ ஒரு விடயமல்ல!
05 October 2024
நீங்கள் தேடும் சரியான இடத்தில் உங்களை பொருந்திக்கொள்ளுங்கள்
உங்கள் வாழ்க்கையில், நீங்கள் யாராக இருப்பது, உங்கள் திறமை
மற்றும் உங்களின் உண்மையான மதிப்பு என்னவென்று அறிந்துகொள்ளும் சரியான இடத்தை
கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம்.
22 September 2024
புதிய ஜனாதிபதியிடமிருந்து மக்களின் எதிர்பார்ப்புகள்
1. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு
இந்த தேர்தல் பொருளாதார நெருக்கடியை மையமாகக் கொண்டு நடைபெற்றது. மக்களுக்கு மிக முக்கியமான எதிர்பார்ப்பு, விலைவாசி கட்டுப்பாடு. புதிய அரசாங்கத்தின் மேற்பார்வையில், மக்களின் வாழ்க்கைச் செலவுகள் உயர்ந்து கொண்டிருக்க, அவர்கள் அவற்றைத் தாங்க முடியாத நிலைக்கு வந்து விட்டார்கள். IMF சிக்கல்களை சரிசெய்யும் நிர்வாக திட்டத்தின் கீழ், கடும் வரி விதிமுறைகள் மற்றும் பொருளாதார கட்டுப்பாடுகள் மக்களிடையே பெரும் சுமையைக் கூட்டியுள்ளன.
18 September 2024
தொழிற்கல்வியும் அனுரவும்
16 September 2024
அநுர குமார 2024 இலங்கைத் தேர்தலில் பல வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்கான முக்கிய காரணங்கள்
மாற்றத்திற்கு எதிர்பார்ப்பு: இலங்கையில் நடந்த 2022 பொருளாதார நெருக்கடியின் பின்னர், பாரம்பரிய அரசியல் கட்சிகளின் மீதான நம்பிக்கையின்மை அதிகரித்தது. இதன் காரணமாக மக்கள் முன்னாள் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவை பதவியிலிருந்து நீக்கினர். அநுர குமார திசாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) புதிய மாற்றத்தை வாக்காளர்களுக்கு வழங்கும் முனைப்பில் உள்ளனர். பாதிக்கப்பட்ட பழைய அரசியல் அமைப்புகளிலிருந்து விலகி புதிய அரசியல் மாற்றத்தை நோக்கி இவர்களின் கொள்கைகள் அமைந்துள்ளன.
- பொருளாதார மாற்றம் மற்றும் சமூக நீதிக்கான போராட்டம்: திசாநாயக்க மக்கள் செல்வாக்கு மற்றும் ஆதாயங்களில் சமமான பங்கு பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதைக் கூறுகிறார். அவர் வறுமையை குறைத்து, நீடித்த வளர்ச்சியைக் கொண்டுவரும் திட்டங்களை முன்வைக்கிறார். சமூக நீதி, கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளுக்கு அனைவரும் சமமான அணுகல் பெறுவதே இவரின் நோக்கம்
13 September 2024
அனுரவும் ஐ எம் எவ்வும்
இலங்கை இன்னும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளது யாரும் மறுக்க முடியாது. இதனைத் தீர்பதற்கு, அரசு ஐ.எம்.எப் உடன் ஒப்பந்தங்களில் ஈடுபட்டு, பாரிய பொருளாதார கட்டுப்பாடுகள், வரிவிதிப்பு மீதான அதிகரிப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளில் செலவு கள் என்பனவற்றினை குறைத்து நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கைகள் குறித்த காலத்தில் பொருளாதாரத்தை நிலைப்படுத்த உதவியிருக்கலாம், ஆனால் இது பொதுமக்கள், குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தை அதிகமாக பாதித்துள்ளது.









