ADS 468x60

02 July 2025

திருப்புகளில் அவன் நாயகன்

 தேவர்களில் அவன் தெய்வம்

திருப்புகளில் அவன் நாயகன்

மூவர்களும் தொழும் மூத்தவன்

முத்தமிழ்; காத்திடும்; காவலன்

தேவர்களில் அவன் தெய்வம்

 

வேல்போல் காப்பதில் வீரன்; -அவன்

வினைகள் விலக்கிடும் தீரன்;

வேல்போல் காப்பதில் வீரன்; -அவன்

வினைகள் விலக்கிடும் தீரன்;

 

தேனுார் பதிவாழ்; பாலகன்;

தேனுார் பதிவாழ்; பாலகன்;- அவன்

தெய்வ மாகினான் இங்கு

 தேவர்களில் அவன் தெய்வம்

 

குன்றுகள் தோறும் குமரன்;

கோயில்களில் பால் மணல்மேடு

குன்றுகளில் தோறும் குமரன்;

கோயில்களில் பால் மணல்மேடு

வென்றிடும் உமையவள் பாலகன்

வென்றிடும் உமையவள் பாலகன்

வேதங்கள் பணிந்திடும் வேலவன்

 

 

 

 

0 comments:

Post a Comment