வட பத்திரகாளி கடலோரம் வந்தாயே
வளம் பொங்கிடத் தேனூர் வரம் தந்தமர்ந்தாயே
வட பத்திரகாளி கடலோரம் வந்தாயே
வளம் பொங்கிடத் தேனூர் வரம் தந்தமர்ந்தாயே
வட பத்திரகாளி கடலோரம் வந்தாயே
[hooks]
பத்திரகாளி எங்கள் பத்தினியம்மா
நித்தமும் நீதான் வட பத்திரகாளி
பத்திரகாளி எங்கள் பத்தினியம்மா
நித்தமும் நீதான் வட பத்திரகாளி
[BGM
interlude]
[verse 2]
சூலம் கையிலே நீ ஏந்தி நின்றாயே
சூழும் பகையினை நீ சுட்டெரித்தாயே
சூலம் கையிலே நீ ஏந்தி நின்றாயே
சூழும் பகையினை நீ சுட்டெரித்தாயே
வட பத்திரகாளி கடலோரம் வந்தாயே
வளம் பொங்கிடத் தேனூர் வரம் தந்தமர்ந்தாயே
[BGM
interlude]
[verse 3]
தீமிதிப்போமே பல தீவினை போமே
தாய் உனைக்காண தவம் கோடி செய்தேனோ
தீமிதிப்போமே பல தீவினை போமே
தாய் உனைக்காண தவம் கோடி செய்தேனோ
[hooks]
பத்திரகாளி எங்கள் பத்தினியம்மா
நித்தமும் நீதான் வட பத்திரகாளி
பத்திரகாளி எங்கள் பத்தினியம்மா
நித்தமும் நீதான் வட பத்திரகாளி
[verse end]
வட பத்திரகாளி கடலோரம் வந்தாயே
வளம் பொங்கிடத் தேனூர் வரம் தந்தமர்ந்தாயே
வட பத்திரகாளி கடலோரம் வந்தாயே
வளம் பொங்கிடத் தேனூர் வரம் தந்தமர்ந்தாயே
வட பத்திரகாளி கடலோரம் வந்தாயே
Song 2
[verse 1]
வட பத்திரகாளி வாடியம்மா ஓடி
வட பத்திரகாளி வாடியம்மா ஓடி
திடகாத்திரத்தோடு தீ மிதிப்பேன் நாடி
திடகாத்திரத்தோடு தீ மிதிப்பேன் நாடி
வட பத்திரகாளி வாடியம்மா ஓடி
வட பத்திரகாளி வாடியம்மா ஓடி
[hooks]
பத்திரகாளி வட பத்திரகாளி
நித்தமும் நீதான் வட பத்திரகாளி
பத்திரகாளி வட பத்திரகாளி
நித்தமும் நீதான் வட பத்திரகாளி
[BGM
interlude]
[Verse 2]
இல்லை என்று சொல்லா உந்தன் இல்லம் நாடியே
தொல்லை நின்று போக இங்கு வந்தேன் தேடியே
இல்லை என்று சொல்லா உந்தன் இல்லம் நாடியே
தொல்லை நின்று போக இங்கு வந்தேன் தேடியே
மட்டு மண்ணமந்து திருவருளை தந்தவள் நீயே
பிட்டு மண் சுமந்த சிவனுறையக் கூட வந்தாயே
மட்டு மண்ணமந்து திருவருளை தந்தவள் நீயே
பிட்டு மண் சுமந்த சிவனுறையக் கூட வந்தாயே
தேற்றாத்தீவு ஓரத்திலே கடல் அலை கொஞ்ச
தீமிதிப்பு நடக்குதம்மா தவத்தினை மிஞ்ச
[hooks]
பத்திரகாளி வட பத்திரகாளி
நித்தமும் நீதான் வட பத்திரகாளி
பத்திரகாளி வட பத்திரகாளி
நித்தமும் நீதான் வட பத்திரகாளி
[end Verse]
வட பத்திரகாளி வாடியம்மா ஓடி
வட பத்திரகாளி வாடியம்மா ஓடி
திடகாத்திரத்தோடு தீ மிதிப்பேன் நாடி
திடகாத்திரத்தோடு தீ மிதிப்பேன் நாடி
வட பத்திரகாளி வாடியம்மா ஓடி
வட பத்திரகாளி வாடியம்மா ஓடி
Song 3
[verse 1]
அம்மா காளியம்மா உந்தன் அருளைத் தாடியம்மா
அம்மா காளியம்மா உந்தன் அருளைத் தாடியம்மா
ஆழிக் கரையின் அலையின் ஓரம் தேடி வந்தமந்தாய்
அம்மா காளியம்மா உந்தன் அருளைத் தாடியம்மா
ஆழிக் கரையின் அலையின் ஓரம் தேடி வந்தமந்தாய்
அம்மா காளியம்மா உந்தன் அருளைத் தாடியம்மா
[BGM
interlude]
[verse 2]
என்றும் வருவோரை ஏற்று குறைதீர
ஏற்றம் கொடுத்தாழும் தாயே
நன்றி மறவாது நாளும் உனைத் தேட
நன்மை கொடுத்தாழும் மாயே
கால்களும் நாடுதே கண்களும் தேடுதே
தாயின் மடி போல நாடி வருவோர்க்கு
சேயென் முகம்பார்த்து அணைத்தாய்
தேனூர் கரையோரம் நாடும் அடியவர்க்கு
தேவியுன் அருளில் நனைத்தாய்
துன்பம் வந்தாலும் நினைக்கும் என்தாய்
[end verse]
அம்மா காளியம்மா உந்தன் அருளைத் தாடியம்மா
அம்மா காளியம்மா உந்தன் அருளைத் தாடியம்மா
ஆழிக் கரையின் அலையின் ஓரம் தேடி வந்தமந்தாய்
அம்மா காளியம்மா உந்தன் அருளைத் தாடியம்மா
ஆழிக் கரையின் அலையின் ஓரம் தேடி வந்தமந்தாய்
அம்மா காளியம்மா உந்தன் அருளைத் தாடியம்மா

0 comments:
Post a Comment