[verse 1[
வா என் முன்னே
வந்து நின்று
போர் தொடுத்துப்
பாரடா
சேனைகள் மடியும்
இந்த
காட்சி எல்லாம்
பாரடா
சூரன் வருகிறேன்
பத்மா சூரன் வருகிறேன்
சூரன் வருகிறேன்
பத்மா சூரன் வருகிறேன்
ஆறுமுகன் வேலன்
படை அஞ்சியே அரண்டு ஓட
சூரன் வருகிறேன்
பத்மா சூரன் வருகிறேன்
சூரன் வருகிறேன் பத்மா சூரன் வருகிறேன்
[interlude BGM]
[verse 2]
கோடி கோடி சூரர்
படை
கொண்டழிக்கும்
சேனையோடு
ஓடி ஓடி ஒளியும்
உந்தன்
தேவர் படை
வென்றழிக்க
வரங்கள் பெற்று
வருகிறேன்
அடங்க வைக்க
வருகிறேன்
சிறைப் பிடிக்க
வருகிறேன்
சீறிப் பாய்ந்து
வருகிறேன்
வருகின்றேன்
வருகின்றேன்
உன்னை அழிக்க
வருகின்றேன்
வருகின்றேன்
வருகின்றேன்
மண்ணும் விண்ணும்
அதிரவே
சூரன் வருகிறேன்
பத்மா சூரன் வருகிறேன்
ஆறுமுக வேலன் படை
அஞ்சியே அரண்டு ஓட
சூரன் வருகிறேன்
பத்மா சூரன் வருகிறேன்
[interlude BGM]
[verse 3]
நூற்றி எட்டு
யுகங்கள் ஆழும்
எந்தன் படை
கொண்டு உன்னை
சிங்க முகன்
தம்பியோடு
தாரகனைப் படை
திரட்டி
அண்டம் விட்டு
வருகிறேன்
அழித்து ஒளிக்க
வருகிறேன்
கந்த வேளே
வருகிறேன்
களை எடுக்க
வருகிறேன்
வருகின்றேன்
வருகின்றேன்
தேவர் சேனை
நடுங்கவே
வருகின்றேன்
வருகின்றேன்
தேடி உன்னை
அழிக்கவே
சூரன் வருகிறேன்
பத்மா சூரன் வருகிறேன்
ஆறுமுக வேலன் படை
அஞ்சியே அரண்டு ஓட
சூரன் வருகிறேன்
பத்மா சூரன் வருகிறேன்
சூரன் வருகிறேன்
பத்மா சூரன் வருகிறேன்
[End verse]
வா என்முன்னே
வந்துநின்று போர் தொடுத்துப் பாரடா
சேனைகள் மடியும்
இந்த காட்சி எல்லாம் பாரடா
சூரன் வருகிறேன்
பத்மா சூரன் வருகிறேன்
ஆறுமுக வேலன் படை
அஞ்சியே அரண்டு ஓட
சூரன் வருகிறேன்
பத்மா சூரன் வருகிறேன்
சூரன் வருகிறேன்
பத்மா சூரன் வருகிறேன்


0 comments:
Post a Comment