ADS 468x60

23 August 2026

அணைத்தேன் தந்தாய் வாவி அழகு

 [M] அணைத்தேன் தந்தாய் வாவி அழகு

படித்தேன் தந்தாய் நூறு கவிதை

அணைத்தேன் தந்தாய் வாவி அழகு

படித்தேன் தந்தாய் நூறு கவிதை

[F] அணைத்தேன் தந்தாய் வாவி அழகு

படித்தேன் தந்தாய் நூறு கவிதை

 

[M] நூறு கிராமம் தமிழினைஊட்டி ஆ...ழும் இன்று......

[F] தேனகம்குளிர வருமொரு ஆற்றில் மீ...னும் வந்து.....

[M} பொன் நீரோடு தான்பாடிக்  கொண்டாடுமே

[F] மண் பாலாக தேனாக வந்தாடுமே

[M} நா....ளை நேரம் வந்துற வாடவோ......

[F} நா....ளை நேரம் வந்துற வாடவோ........

[F] ஓ ஓ ஓ ஓ ஓ ஓய்யா..

ஓ ஓ ஓ ஓ ஓ ஓய்யா..

அணைத்தேன் தந்தாய் வாவி அழகு

படித்தேன் தந்தாய் நூறு கவிதை

[verse 2]

[M] கரை கடலோடு தென்னை கண்டு ஆஹா

கலை உள்ழூறும் மண்ணைக் கண்டு ஓஹோ

இது வந்தோரும் வாழ்கின்ற மண்ணம் மா

அன்பு நீரோடை பாய்கின்ற சொர்க்கம் வா

இது வந்தோரும் வாழ்கின்ற மண்ணம் மா

அன்பு நீரோடை பாய்கின்ற சொர்க்கம் வா

 

[F] இன்னும் காடோடு எல்லை கொஞ்சும் முல்லை

வயல் ஊரோடு அள்ளிச் செல்லும் நெல்லை

உன்னை அன்பென்ற சொல்லுக்குள் வர்ணித்தேன்

அன்னை கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்

உன்னை அன்பென்ற சொல்லுக்குள் வர்ணித்தேன்

அன்னை கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்

அணைத்தேன் தந்தாய் வாவி அழகு

படித்தேன் தந்தாய் நூறு கவிதை

[verse 3]

[M] அலை மேலாடிச் செல்லச் செல்ல ஆஹா

[F] அதில் மீனோடி அள்ளிக்கொள்ள ஓஹோ

[M] வண்ண கூத்தொன்று பாக்காத கண்ணென்ன

[F] மட்டு மண்ணோடு இன்பங்கள் என்னென்ன

[M} வண்ண கூத்தொன்று பாக்காத கண்ணென்ன

[F] மட்டு மண்ணோடு இன்பங்கள் என்னென்ன

 

[outro]

[Both] அணைத்தேன் தந்தாய் வாவி அழகு

படித்தேன் தந்தாய் நூறு கவிதை

அணைத்தேன் தந்தாய் வாவி அழகு

படித்தேன் தந்தாய் நூறு கவிதை

[M] நூறு கிராமம் தமிழினைஊட்டி ஆ...ழும் இன்று

[F] தேனகம்குளிர வருமொரு ஆற்றில் மீ...னும் வந்து

[M} பொன் நீரோடு தான்பாடிக்  கொண்டாடுமே

[F] மண் பாலாக தேனாக வந்தாடுமே

[M} நா....ளை நேரம் வந்துறவாடவோ

[F} நா....ளை நேரம் வந்துறவாடவோ

[F] ஓ ஓ ஓ ஓ ஓ ஓய்யா..

[F] ஓ ஓ ஓ ஓ ஓ ஓய்யா..

0 comments:

Post a Comment