ADS 468x60

19 December 2025

மன்னிப்பார் மீட்பரே!

 அன்பினைக் கொடுக்கும் இரக்கத்தின் கரங்கள்

இயேசுவின் கரங்களே

பாவங்கள் நீங்க பார்த்திடும் கண்கள்

இயேசுவின் கண்களே

 

அடியவர் சுமையை சுமந்திடும் தோழ்கள்

தேவனின் தோழ்களே

என்றும் மடிகின்ற போதும் மானிடர் வாழ

மன்னிப்பார் மீட்பரே

 

சத்திய வேதங்கள் நின்று நிலைத்தது

தாரணி மீதிலே

இங்கு அத்தனை உண்மையும் வந்து பிறந்தது

இயேசுவின் பிறப்பிலே

 

0 comments:

Post a Comment