இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
போரிடி மழை
புயல்மண் சரிவு
யானையின் அடி
சேனைகள் அழிவு
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
சிறு அடி எடு
சிறகுகள் தொடு
இழந்தவை விடு
இருப்பதை நம்பு
நாம் என்றும் உன்னோடு
உயிர்தெழு மண்ணோடு
கட்டியெழுப்புவோம்
கட்டியெழுப்புவோம்
எல்லாம் ஒரு நாள் மாறும் மாறும்
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
போரிடி மழை
புயல்மண் சரிவு
யானையின் அடி
சேனைகள் அழிவு
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
.jpg)


0 comments:
Post a Comment