ஓம் கொம்புச்சந்தி நாதா போற்றி
ஓம் தேனூர் கணபதியே போற்றி
ஓம் வில்லுக்குள வேந்தா போற்றி
ஓம் வேதங்களின் தலைவா போற்றி
ஓம் வில்வமரத்தடி அமர்ந்தாய் போற்றி
ஓம் வேண்டும்வரம் அருள்வாய் போற்றி
ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
ஓம் கலியுகவரதா போற்றி
ஓம் கற்பக நாதா போற்றி
ஓம் கருணையின் வடிவே போற்றி
ஓம் தொட்டத்தடி முதல்வா போற்றி
ஓம் தொப்பை அப்பனே போற்றி
ஓம் கோபுரக் கொழுந்தே போற்றி
ஓம் கொம்புடை முதல்வா போற்றி


0 comments:
Post a Comment