ADS 468x60

05 August 2026

வந்தேன் சூரபத்மன்

 [verse 1]

வந்தேன் வந்தேன் சூரபத்மன்

இங்கு வந்தேன் வந்தேன் வீரதீரன்

வந்தேன் வந்தேன் சூரபத்மன்

இங்கு வந்தேன் வந்தேன் வீரதீரன்

அசுரத் தலைவன் அடக்கும் ஒருவன்

ஆற்றல் பெற்ற சிவனின் வரத்தில்

ஆறுமுக வீரன் மடிய

வந்தேன் வந்தேன் சூரபத்மன்

இங்கு வந்தேன் வந்தேன் வீரதீரன்

வந்தேன் வந்தேன் சூரபத்மன்

இங்கு வந்தேன் வந்தேன் வீரதீரன்

[kook]

புழுதிகள் கிளம்பட்டும் புண் கொண்டு அழியட்டும்

புழுதிகள் கிளம்பட்டும் புண் கொண்டு அழியட்டும்

அழுதிங்கு தேவர்கள் அடைக்கலம் தேடட்டும்

அழுதிங்கு தேவர்கள் அடைக்கலம் தேடட்டும்

 

[interlude]

[verse 2]

அசுரனின் அரசன் நான் அடங்காத சூரன் நான்

அசுரனின் அரசன் நான் அடங்காத சூரன் நான்

சிறை கொண்டு தேவரை சீண்டியே வதை செய்ய

சிறை கொண்டு தேவரை சீண்டியே வதை செய்ய

இறையென்று நீ சொல்லும்

முருகனை வதம் செய்ய

வந்தேன் வந்தேன் சூரபத்மன்

இங்கு வந்தேன் வந்தேன் வீரதீரன்

வந்தேன் வந்தேன் சூரபத்மன்

இங்கு வந்தேன் வந்தேன் வீரதீரன்

[interlude]

[verse 3]

சிங்கத்தின் முகம் உண்டு யானயின் முகம் உண்டு

சிங்கத்தின் முகம் உண்டு யானயின் முகம் உண்டு

மாயைகள் பல செய்து மாய்ந்திடும் உன் படை

மாயைகள் பல செய்து மாய்ந்திடும் உன் படை

கலங்கியே நீ ஓட களம் வந்து உன்னை வெல்ல

 

வந்தேன் வந்தேன் சூரபத்மன்

இங்கு வந்தேன் வந்தேன் வீரதீரன்

வந்தேன் வந்தேன் சூரபத்மன்

இங்கு வந்தேன் வந்தேன் வீரதீரன்

[kook]

புழுதிகள் கிளம்பட்டும் புண் கொண்டு அழியட்டும்

புழுதிகள் கிளம்பட்டும் புண் கொண்டு அழியட்டும்

அழுதிங்கு தேவர்கள் அடைக்கலம் தேடட்டும்

அழுதிங்கு தேவர்கள் அடைக்கலம் தேடட்டும்

[outro]

வந்தேன் வந்தேன் சூரபத்மன்

இங்கு வந்தேன் வந்தேன் வீரதீரன்

வந்தேன் வந்தேன் சூரபத்மன்

இங்கு வந்தேன் வந்தேன் வீரதீரன்

அசுரத் தலைவன் அடக்கும் ஒருவன்

ஆற்றல் பெற்ற சிவனின் வரத்தில்

ஆறுமுக வீரன் மடிய

வந்தேன் வந்தேன் சூரபத்மன்

இங்கு வந்தேன் வந்தேன் வீரதீரன்

வந்தேன் வந்தேன் சூரபத்மன்

இங்கு வந்தேன் வந்தேன் வீரதீரன்

 

0 comments:

Post a Comment