ADS 468x60

12 August 2026

தடைஉடை தளர்பயம் தவம்படை விடைபெற

 தடைஉடை தளர்பயம் தவம்படை விடைபெற

தனித்துவமாய் முன்னேறு

பரினாமத்தில் வளர்ந்திடு பலவித்தை அறிந்திடு

பாரினில் புதுமைகள் படைப்போம்

தடைஉடை தளர்பயம் தவம்படை விடைபெற

தனித்துவமாய் முன்னேறு

பரினாமத்தில் வளர்ந்திடு பலவித்தை அறிந்திடு

பாரினில் புதுமைகள் படைப்போம்

 

ஒளிமயம் அறிவினில் வெளித்திட உயர்வோம்

ஒற்றுமை ஒழுக்கத்தை விதைப்போம்

ஒற்றுமை ஒழுக்கத்தை விதைப்போம்

நீ வாழ்க புகள் வாழ்க நீ வாழ்க புகள் வாழ்க

[interlude clarinets with violin]

[verse 2]

தேற்றாத்தீவு  நெடுவயல் கடல்குளம் சூழ்ந்த

கண்ணியமான  நல்லூரு

தேற்றாத்தீவு  நெடுவயல் கடல்குளம் சூழ்ந்த

கண்ணியமான  நல்லூரு

தினம் போற்றிடும் புகழ்மகா வித்தியாலயம்

ஏற்றங்கள் தினம்பெற வாழ்க!

தினம் போற்றிடும் புகழ்மகா வித்தியாலயம்

ஏற்றங்கள் தினம்பெற வாழ்க!

நீ வாழ்க புகள் வாழ்க நீ வாழ்க புகள் வாழ்க

தடைஉடை தளர்பயம் தவம்படை விடைபெற

தனித்துவமாய் முன்னேறு

[interlude clarinets with violin]

[verse 3]

அறமுணர் திறமுடை மாணவர் கல்வியில்

திகழ்ந்திட திசைதரும் தாயே

மறவர்தம் பிள்ளைகள் உலகினில் உயர்ந்திட

உரமது ஊட்டிடும்  தாயே

அறமுணர் திறமுடை மாணவர் கல்வியில்

திகழ்ந்திட திசைதரும் தாயே

மறவர்தம் பிள்ளைகள் உலகினில் உயர்ந்திட

உரமது ஊட்டிடும்  தாயே

 

நீ வாழ்க புகள் வாழ்க நீ வாழ்க புகள் வாழ்க

தடைஉடை தளர்பயம் தவம்படை விடைபெற

தனித்துவமாய் முன்னேறு

 

[interlude clarinets with violin]

[verse 4]

தொழிலறி வுடைதொகை மாணவர் நாளும்

தோன்றிட வழி அமைத்தாயே

பணிவுடை குழந்தைகள் பதனிட உனதடி

பணிந்திடும் பழக்கம் தந்தாயே

தொழிலறி வுடைதொகை மாணவர் நாளும்

தோன்றிட வழி அமைத்தாயே

பணிவுடை குழந்தைகள் பதனிட உனதடி

பணிந்திடும் பழக்கம் தந்தாயே

 

நீ வாழ்க புகள் வாழ்க நீ வாழ்க புகள் வாழ்க

[outro]

தடைஉடை தளர்பயம் தவம்படை விடைபெற

தனித்துவமாய் முன்னேறு

பரினாமத்தில் வளர்ந்திடு பலவித்தை அறிந்திடு

பாரினில் புதுமைகள் படைப்போம்

தடைஉடை தளர்பயம் தவம்படை விடைபெற

தனித்துவமாய் முன்னேறு

பரினாமத்தில் வளர்ந்திடு பலவித்தை அறிந்திடு

பாரினில் புதுமைகள் படைப்போம்

 

ஒளிமயம் அறிவினில் வெளித்திட உயர்வோம்

ஒற்றுமை ஒழுக்கத்தை விதைப்போம்

ஒற்றுமை ஒழுக்கத்தை விதைப்போம்

நீ வாழ்க புகள் வாழ்க நீ வாழ்க புகள் வாழ்க

0 comments:

Post a Comment