ADS 468x60

15 August 2026

முருகா முருகா முருகா முருகா அரகரோகரா

 முருகா முருகா முருகா முருகா அரகரோகரா

மருகா மருகா மருகா மருகா அரகரோகரா

ஏழு மலையானே கலியுக வரதா அரகரோகரா

என்குறை தீர்பாய் யாத்திரை வந்தேன் அரகரோகரா 

முருகா முருகா முருகா முருகா அரகரோகரா

மருகா மருகா மருகா மருகா அரகரோகரா 


 உகந்தை முருகா சிந்தை மகிழ்தோம் அரகரோகரா

உன்னருள் பெறவே நடந்தே வந்தோம் அரகரோகரா

காடுகள் மலைகள் ஆறுகள் எல்லாம் அரகரோகரா

கந்தனை எண்ணி குமுக்கன் ஆற்றில் அரகரோகரா 

முருகா முருகா முருகா முருகா அரகரோகரா

மருகா மருகா மருகா மருகா அரகரோகரா  


காலையும் மாலையும் கந்தனின் பாட்டில் அரகரோகரா

கதிர் காமத்தில் முருகனை வேண்டி அரகரோகரா

வியாழை ஆற்றில் குளிக்கும் போது அரகரோகரா

வேடுவர் வள்ளியின்; ஆற்றில் இருந்தும் அரகரோகரா 

முருகா முருகா முருகா முருகா அரகரோகரா

மருகா மருகா மருகா மருகா அரகரோகரா 


முருகா முருகா முருகா முருகா அரகரோகரா

மருகா மருகா மருகா மருகா அரகரோகரா

ஏழு மலையானே கலியுக வரதா அரகரோகரா

என்குறை தீர்பாய் யாத்திரை வந்தேன் அரகரோகரா


 


 


 


 


 


 

0 comments:

Post a Comment