ADS 468x60

02 August 2026

முருகன் சிறுவனை

[verse 1]

சிறுவன் ஒருவனை முருகன் சிறுவனை

முளையிலே கிள்ளிடுவேன்

நானும் வந்து முளையிலேயே கிள்ளிடுவேன்

சிறுவன் ஒருவனை முருகன் சிறுவனை

முளையிலே கிள்ளிடுவேன்

நானும் வந்து முளையிலேயே கிள்ளிடுவேன்

அரக்கனை எனைக் கண்டு அஞ்சு உலகமே

உடனடி ஓடிவிடு

பாலகனே உடனடி ஓடிவிடு

சிறுவன் ஒருவனை முருகன் சிறுவனை

முளையிலே கிள்ளிடுவேன்

நானும் வந்து முளையிலேயே கிள்ளிடுவேன்

[interlude]

[verse 2]

சில்லறை தேவர்கள் சொல்நெறி கேட்டு நீ

மல்லுக்கு வந்ததென்ன

சில்லறை தேவர்கள் சொல்நெறி கேட்டு நீ

மல்லுக்கு வந்ததென்ன

எங்களோடு வேலுடன் நின்றதென்ன

வில்லம்பு பட்டுந்தன் வெற்றுடல் செத்துன்னை

வேள்விகள் செய்திடுவேன்

சிறுவா வேருடன் எரித்திடுவேன்

சிறுவன் ஒருவனை முருகன் சிறுவனை

முளையிலே கிள்ளிடுவேன்

நானும் வந்து முளையிலேயே கிள்ளிடுவேன்

[verse 3 with interlude]

பொல்லாத மாயை நான் போரிடும் சேனை பார்

ஆயிரம் கோடி உண்டு

என்னிடம் ஆயிரம் கோடியுண்டு

சிறுவன் ஒருவனை முருகன் சிறுவனை

முளையிலே கிள்ளிடுவேன்

நானும் வந்து முளையிலேயே கிள்ளிடுவேன்

போரிட உனக்கு இன்னும் புத்தியும் பிறக்கல்லை

சக்தியும் உனக்கு இல்லை

முருகா வெற்றியும் உனக்கு இல்லை

சிறுவன் ஒருவனை முருகன் சிறுவனை

முளையிலே கிள்ளிடுவேன்

நானும் வந்து முளையிலேயே கிள்ளிடுவேன்

[outro]

சிறுவன் ஒருவனை முருகன் சிறுவனை

முளையிலே கிள்ளிடுவேன்

நானும் வந்து முளையிலேயே கிள்ளிடுவேன்

சிறுவன் ஒருவனை முருகன் சிறுவனை

முளையிலே கிள்ளிடுவேன்

நானும் வந்து முளையிலேயே கிள்ளிடுவேன்

அரக்கனை எனைக் கண்டு அஞ்சு உலகமே

உடனடி ஓடிவிடு

பாலகனே உடனடி ஓடிவிடு


சிறுவன் ஒருவனை முருகன் சிறுவனை

முளையிலே கிள்ளிடுவேன்

நானும் வந்து முளையிலேயே கிள்ளிடுவேன்


0 comments:

Post a Comment