ADS 468x60

14 August 2026

அம்பாறைவில் பிள்ளையாரு

அம்பாறைவில் பிள்ளையாரு அவரை விட வேறு யாரு

அவர் அமர்ந்தார் கோட்டையூரு அகிலமெல்லாம் அவரின் பேரு

[kooks chorus]

வாங்க நீங்க மாசி மக தீர்த்தமாடுவோம்

வந்து நாதன் பிறப்பறுக்கும் புகழை பாடுவோம்

[interlude flute]

[verse 2]

மாசி மக தீர்த்தம் பாரு மகிழ்வுடனே  வந்து சேரு

பாவ விணை தீர ஆடு பைந்தமிழில் அவனைப் பாடு

பைந்தமிழில் அவனைப் பாடு

அம்பாறைவில் பிள்ளையாரு அவரை விட வேறு யாரு

[interlude veena +flute]

[verse 3]

மகோன்மதம் ஆசி தரும் மனம் மகிழ வாழ்க்கை வரும்

பிறவிப்பயன் கலைந்து விடும் நினைத்தவைகள் நடந்து விடும்

நினைத்தவைகள் நடந்து விடும்

[outro]

அம்பாறைவில் பிள்ளையாரு அவரை விட வேறு யாரு

அவர் அமர்ந்தார் கோட்டையூரு அகிலமெல்லாம் அவரின் பேரு

அவர் அமர்ந்தார் கோட்டையூரு அகிலமெல்லாம் அவரின் பேரு

அம்பாறைவில் பிள்ளையாரு அவரை விட வேறு யாரு

அவர் அமர்ந்தார் கோட்டையூரு அகிலமெல்லாம் அவரின் பேரு

அம்பாறைவில் பிள்ளையாரு அவரை விட வேறு யாரு

[kooks chorus]

வாங்க நீங்க மாசி மக தீர்த்தமாடுவோம்

வந்து நாதன் பிறப்பறுக்கும் புகழை பாடுவோம்

வாங்க நீங்க மாசி மக தீர்த்தமாடுவோம்

வந்து நாதன் பிறப்பறுக்கும் புகழை பாடுவோம்

0 comments:

Post a Comment